கட்ட கட்ட நீ நாட்டுக்கட்ட – மெலிசான ஆடையில் வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்
2013 இல் துவங்கி இதுவரை 10க்கும் குறைவான படங்களே நடித்துள்ளார் நடிகை ரித்திகா சிங். இவர் முதன் முதலாக இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரித்திகாவிற்கு மிக முக்கியமான கதாபாத்திரம் இருந்ததால் அவரும் அதிகமாக வரவேற்பை பெற்றார். பிறகு அவர் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படம் ஒரு கதாநாயகியாக அவருக்கு முக்கியமான […]
Continue Reading