ஆர்.ஜே பாலாஜி படத்தில் அதே கதாபாத்திரத்தில் சூர்யா.. ரஜினி இயக்குனர் எழுதின கதையா?..!
ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் பெற்ற நடிகராக சூர்யா மாறினார். அதற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா. இந்த நிலையில்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனால் தா.செ ஞானவேல் படத்தை ஒத்தி வைத்துவிட்டு வணங்கான் படத்தில் நடிக்கச் சென்றார். அதுவும் அவருக்கு சரியாக செட்டாகவில்லை என்பதால் பிறகு கங்குவா திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டார் சூர்யா. இந்த சமயத்தில்தான் இயக்குனர் ஞானவேலுக்கு…
