இயக்குனராக களம் இறங்கும் ஆர்.ஜே பாலாஜி.. முதல் பட ஆசை இந்த படத்தில்தான் நிறைவேறி இருக்கு..!
சாதாரண ரேடியோ ஆர்.ஜேவாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறி இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர் ஜே பாலாஜியை பொறுத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளிலுமே வித்தியாசமான கதைகளைதான் தேர்ந்தெடுப்பார் அதனாலேயே அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உருவாக தொடங்கியது. தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார் உண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலேயே ஆர்.ஜே பாலாஜிக்கு அதிக பங்கு இருந்தது. ஆர்.ஜே பாலாஜியின் ஆசை: அதனை தொடர்ந்து அவர்…
