Friday, July 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rj balaji

rj balaji

பேட்டி எடுக்க வந்தா கீழ உக்கார வக்கிறியா!.. திரைப்படம் மூலமாகவே வன்மம் தீர்த்த ஆர்.ஜே பாலாஜி!.. எந்த சாமியார் தெரியுமா?

by Raj
February 1, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RJ Balaji : ரேடியோக்களில் ஆர்.ஜே வாக பணிபுரிந்து அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக நடிக்க வந்தவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி ரேடியோவில் பணிபுரிந்த பொழுதே அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

அவரது பேச்சுதான் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்று கூறலாம். ரேடியோ துறையில் இருக்கும் பொழுது டாக் பேக் என்னும் நிகழ்ச்சி மூலமாக பிரபலங்களுக்கு போன் செய்து அவர்களை கிண்டல் செய்யும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

அந்த நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து ஆர்.ஜே பாலாஜியும் பிரபலமாக துவங்கினார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கினார். பிறகு நகைச்சுவை நடிகனாக நடிப்பதை விடவும் நகைச்சுவை கதாநாயகனாக நடிப்பது நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.

அப்படி அவர் நடித்த திரைப்படங்களான எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.  அதனை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.

தற்சமயம் அவர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கூட வெளியாகி நல்ல வெற்றியை கண்டு வருகிறது. இந்நிலையில் இடையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் ஒரு பெரும் சாமியாரை பேட்டி எடுப்பதற்காக எல்லா ஆர்.ஜேவும் சென்றிருந்தோம் அப்பொழுது எங்கள் அனைவரையும் கீழே அமர வைத்து அவர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனவே நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.

 இது குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது ஜக்கி வாசுதேவ் தான் அந்த சாமியாராக இருக்க வேண்டும் என்கின்றனர்.  இது பெரும்பாலானவர்களின் கருத்துக்களாக இருக்கின்றன. மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு சாமியாரை காட்டி இருப்பார் அவரும் கிட்டத்தட்ட ஜாக்கி வாசுதேவோடு ஒத்து போகும் சாமியராகதான் இருப்பார். எனவே அந்த சாமியார் ஜக்கி வாசுதேவாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: jaggi vasudevRJ Balajiஆர்.ஜே பாலாஜிஜக்கி வாசுதேவ்
Previous Post

மனசுல நம்பிக்கை இருந்தால் யார் சொல்றதையும் கேட்க தேவையில்ல!.. பத்திரிக்கைகளை தாக்கி பேசுகிறாரா விஜய் ஆண்டனி!..

Next Post

கவர்ச்சியில் இது ஓவர்லோட்!.. கலக்கும் தர்ஷா குப்தா!.

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
darsha gupta

கவர்ச்சியில் இது ஓவர்லோட்!.. கலக்கும் தர்ஷா குப்தா!.

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved