Friday, May 29, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rj balaji

rj balaji

மாடர்ன் ரதியை அம்மனாக இறக்கிய ஆர்.ஜே பாலாஜி… த்ரிஷாவும் நயன்தாராவும் ஓரமா போக வேண்டியதுதானா?..

by Arun
June 27, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகைகளின் அதிகரித்து வரும் சம்பளம் என்பது தொடர்ந்து சின்ன படம் எடுக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அதிக பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் பெரும் நடிகைகளை வைத்து படம் இயக்க நல்ல கதைகளை வைத்திருந்தாலும் கூட அந்த இயக்குனர்கள் அவர்களது சம்பளத்தின் காரணமாக தயங்குகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களாக எடுத்து வரும் ஒரு இயக்குனராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார்.

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இயக்கத்திலும் ஆர்.ஜே பாலாஜிக்கு பங்கு உண்டு.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

தொடர்ந்து வரவேற்பு:

சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஆர்.ஜே பாலாஜிக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளது. ஆனால் திரும்பவும் படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.

mookuthi-amman
mookuthi-amman

அந்த வகையில் தற்சமயம் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகமே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த திரைப்படத்தில் ஆன்மீகத்தில் நடக்கும் அரசியல் குறித்தும் போலி சாமியார்கள் குறித்தும் சிறப்பான பல விஷயங்களை பேசி இருப்பார்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

இந்த நிலையில் அதே மாதிரியான ஒரு திரைப்படமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தையும் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு மாசாணி அம்மன் என்று பெயர் வைக்க திட்டமிட்டு இருக்கிறார். மக்கள் வணங்கும் வட்டார தெய்வங்களின் பெயர்களையே தொடர்ந்து திரைப்படங்களுக்கு பெயராக வைத்து வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.

அம்மனுக்கு வேற நடிகை:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என நினைத்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் நயன் சம்பளம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. அதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் அம்மனாக நடிப்பதற்கு பேசியிருந்தார்.

தொடர்ந்து த்ரிஷாதான் அம்மனாக நடிக்க போகிறார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் தற்சமயம் த்ரிஷாவும் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக நடிகை சமந்தா இந்த படத்தில் அம்மனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

தற்சமயம் உடல்நிலை தேறி வரும் சமந்தா தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் அந்த வகையில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் அம்மனாக சமந்தா நடிக்க போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அப்படி ஒரு வேலை சமந்தா அம்மனாக நடிக்கும் பட்சத்தில் ஒரு ஜாலியான அம்மனாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: RJ BalajiSamanthaஆர்.ஜே பாலாஜிசமந்தாமூக்குத்தி அம்மன்
Previous Post

நான் மட்டும் இளிச்சவாயனா? பெரிய நடிகருனா மட்டும் ஓ.கேவா.. நம்பர் நடிகையால் கடுப்பான வில்லன் நடிகர்!..

Next Post

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
aditi shankar 1

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved