கல்லூரி சென்ற எஸ்.பி.பி முகத்தில் அதை வீசிய வாலிபர்!.. பதிலுக்கு அவர் செஞ்சதுதான் மாஸ்!.
S. P. Balasubrahmanyam: நாம் எவ்வளவு கவலையாக இருந்தாலும் பாடல் கேட்கும் பொழுது நம்மையும் நாம் அமைதிக்கு சென்று விடுவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடகரையும், இசையமைப்பாளரையும் பிடிக்கும். அந்த வகையில் ஒரு சிலரின் குரல் எப்பொழுது கேட்டாலும் மனதிற்குள் ஒரு இதமான சூழல் ஒன்று செய்து கொடுக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணி பாடகர் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை பற்றி கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் […]
Continue Reading