அதிக கவர்ச்சியில் உடற்பயிற்சி செய்யும் ஷாக்சி அகர்வால்.. வைரல் வீடியோ
Sakshi Agarwal: சினிமாவில் நடிகைகள் தங்களுகென ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள். மேலும் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகள் கூட அழகாக பயன்படுத்தி மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்கிறார்கள். அந்த வகையில் வெள்ளித்திரை மூலம் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் தற்பொழுது இணையதளங்களில் அவரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் அவரின் ரசிகர்களின்…
