அதிக கவர்ச்சியில் உடற்பயிற்சி செய்யும் ஷாக்சி அகர்வால்.. வைரல் வீடியோ

shakshi agarwal

Sakshi Agarwal: சினிமாவில் நடிகைகள் தங்களுகென ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள். மேலும் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகள் கூட அழகாக பயன்படுத்தி மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்கிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரை மூலம் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் தற்பொழுது இணையதளங்களில் அவரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் அவரின் ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். அந்த வகையில் அவர் தற்பொழுது பதிவிட்டுள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாகவே கன்னட படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவர் சினிமா துறையை தன்னுடைய வாழ்க்கை பயணமாக தேர்ந்தெடுத்தார். இதனால் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

shakshi agarwal

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் வரும் காட்சிகளில் தோன்றிய சாக்ஷி அகர்வால், தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்

சினிமாவில் மட்டுமல்லாமல் படிப்பிலும் ஆர்வம் கொண்ட சாக்ஷி அகர்வால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை படித்தார். மேலும் அவர் தங்கப்பதக்கமும் பெற்றிருக்கிறார். அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சின் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இவர் அமெரிக்க சென்று படித்தது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் சாக்ஷி அகர்வால்

அவ்வப்போது பல போட்டோ ஷூட் நடத்தி அவரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

மேலும் சில நேரங்களில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருப்பார். அந்த வகையில் தற்பொழுது சாக்ஷி அகர்வால் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறார்.

இந்த வீடியோவில் அவர் உடல் கட்டுக்கோப்புடன் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வீடியோவை பகிர்ந்தும் வருகிறார்கள்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.