உன் விழிகளில் விழுந்த நாள் முதல்… மீரா ஜாஸ்மினின் க்யூட் பிக்ஸ்
2002 ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் வரவேற்பையும் பெரும் அளவில் அவரது கதாபாத்திரம் அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் மீரா ஜாஸ்மின். 2002 ஆம் ஆண்டு பாலா என்கிற படத்தில் நடித்தார் அதன் பிறகு 2003இல் நடிகர் விஜயுடன் புதிய கீதை திரைப்படத்தில் நடித்தார். அஜித்துக்கு ஜோடியாக ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாதவனுக்கு […]
Continue Reading