துணை நடிகருக்காக பாக்கியராஜ் செய்த வேலை!. இதுவரை எந்த இயக்குனரும் செஞ்சதில்லை..
தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக அவருக்கு ரசிகர்கள்…
