டிசியின் அடுத்தப்படம் – வெளியானது ஷசாம் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர்!
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் படத்தை பொறுத்தவரை மார்வெல், டிசி என்ற இரு நிறுவனங்களே போட்டி போட்டுக்கொண்டுள்ளன. சமீபத்தில் மார்வெல் சினிமாஸில் உருவான ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் குவாண்டம் மேனியா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வரவிருக்கிறது. இதை தொடர்ந்து டிசியின் திரைப்படமான ஷசாம் படத்தின் இரண்டாம் பாகமும் வரவிருக்கிறது. ஒரு 12 வயது சிறுவனுக்கு சூப்பர் பவர் கிடைப்பதை அடுத்து அவன் செய்யும் சாகசங்களை மையமாக கொண்ட […]
Continue Reading