மீண்டும் களத்தில் இறங்கிய அமீர் கான்.. இந்த படமும் தமிழில் வருமா?
அமீர் கான் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருக்கும். அந்த திரைப்படங்களில் வழக்கமாக உள்ளது போல ஆக்ஷன் காட்சிகள் இருக்காது என்றாலும் கூட சிறப்பான கதை அமைப்பை கொண்டிருக்கும்.…
