அந்த மூணு ஹீரோயின்ல அந்த ஹீரோவோட மனைவிதான் சூப்பர்.. எஸ்.ஜே சூர்யா சொன்ன பதிலை பாருங்க!.
தென்னிந்திய சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களை எல்லாம் விட பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட எஸ்.ஜே. சூர்யா அதன் பிறகு பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். தற்போது இவர் இயக்கிய குஷி படத்தை பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் எஸ். ஜே. சூர்யா திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர்,…
