3BHK 9 நாள் வசூல் நிலவரம்.. நல்ல வெற்றிதான்..!
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 3 BHK. இதில் சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வாடகை வீட்டில் இருக்கும் நடுத்தர…
