கிசு கிசு உண்மையா? திருமணம் குறித்து வாயை திறந்த ஸ்ரீ லீலா.!

தெலுங்கு சினிமாவில் மக பிரபலமான ஒரு நடிகையாக நடிகை ஸ்ரீ லீலா இருந்து வருகிறார். ஸ்ரீ லீலாவை பொருத்தவரை சிறப்பான நடனம் ஆடத் தெரிந்தவர் என்பதாலேயே இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இவர் எந்த ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் இவர் நடனமாடும் பாடல்கள் தனி வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் தமிழில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். ஸ்ரீ லீலா மிகவும் […]

Continue Reading

தமன்னாவுக்கு பதிலாக ஜெயிலர் 2 வில் மூன்று இளம் சிட்டு நடிகைகள்.. பயங்கரமான காம்போவா இருக்கே.!

ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படங்களில் எந்திரன், 2.0 திரைப்படங்களை தொடர்ந்து அடுத்து அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்த திரைப்படம் ஜெயிலர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் கூட அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அதில் இடம் பெற்றிருந்த காவாலா பாடலுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து […]

Continue Reading

காரில் உட்கார்ந்து செய்யுற வேலையா இது? புள்ளிங்கோ மனசை கெடுத்த ஸ்ரீ லீலா..!

தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஸ்ரீலீலா இருந்து வருகிறார். நடனத்தின் காரணமாகவே அதிகமாக பிரபலமாக இருக்கும் நடிகையாக இருக்கிறார் ஸ்ரீ லீலா. பெரும்பாலும் அவரது வயதில் இவ்வளவு சிறப்பாக நடனமாடும் வேறு நடிகைகள் இதுவரை தெலுங்கு சினிமாவில் வந்தது கிடையாது. அதனாலேயே தற்சமயம் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மிக சீக்கிரத்திலேயே தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக ஸ்ரீலிலா இருப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்து நயன்தாராவிற்கு நிகரான […]

Continue Reading

வாரிசு நடிகருக்கு ஜோடியாக மடக்கி தட்டு கதாநாயகி… யோகம்தான்!..

தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமை மற்றும் நடன திறமையின் காரணமாக தெலுங்கு சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாறியவர் நடிகை ஸ்ரீ லீலா. உடம்பை பாம்பு போல வளைத்து நெளித்து ஆட கூடியவர் நடிகை ஸ்ரீ லலிதா என்பதால் அவருடன் நடிக்கும் நடிகர்களாலேயே அவருக்கு இணையான ஒரு நடனத்தை ஆட முடியாது என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் அவர் ஆடியிருந்த பாடல்கள் எல்லாமே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தன. இதனை தொடர்ந்து […]

Continue Reading
vijay sree leela

அஜித் சாரோட கமிட்மெண்ட் இருக்கு சாரி!.. விஜய் படத்துக்கு நோ சொன்ன ஸ்ரீ லீலா!..

தெலுங்கில் ஏற்கனவே இருக்கும் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுத்துக்கொண்டு எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ லீலா. பெண் பிரபு தேவா என கூறும் அளவிற்கு உடலை வளைத்து நெழித்து எந்த ஒரு கடினமான நடனத்தையும் எளிதாக ஆடி விடுகிறார் ஸ்ரீ லீலா. அவருடன் ஆடும் நடிகர்களுக்கே அவருக்கு இணையாக நடனமாடுவது கடினமான காரியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ லீலாவின் மார்க்கெட்டை பெரிதாக்கி விட்ட திரைப்படமாக குண்டூர் காரம் திரைப்படம் இருக்கிறது. அதற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் […]

Continue Reading
ajith sreeleela

அஜித்தோட அடுத்த படத்துல கதாநாயகி யார் தெரியுமா? வீரம் மாதிரியே அடி வாங்க வாய்ப்பிருக்கு!.

துணிவு படம் வெற்றியை கொடுத்த பிறகு அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே அஜித் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுக்கொண்டிருந்தார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்சமயம் முழுக்க முழுக்க விடாமுயற்சி படத்திற்காக பணிப்புரிந்து வருகிறார் அஜித். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் அடுத்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற […]

Continue Reading