நகைச்சுவை நடிகரின் கதையை திருடி படமாக்கிய இயக்குனர்!.. என்ன கொடுமை சார் இது!.
Actor supergood Supramani : சினிமாவை பொறுத்தவரை உண்மையாக கதை எழுதி படம் எடுக்கும் உண்மையான கலைஞர்களும் உண்டு. அதே சினிமாவில்தான் கதைகளையும், காட்சிகளையும் திருடி படம் எடுக்கும் இயக்குனர்களும் உள்ளனர். தமிழ் சினிமாவில் கூட அப்படியான கதையை காபி அடிக்கும் இயக்குனர்கள் உண்டு. உதாரணத்திற்கு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த மெமொண்டோ என்கிற திரைப்படத்தின் கதைதான் என கூறப்பட்டது. ஆனால் அந்த இயக்குனரிடம் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் […]
Continue Reading