தலையில் ரத்தம் வழிஞ்சும் ரஜினிகாக அதை செஞ்சேன்.. இதெல்லாம் ஒரு பெருமையா..! வாயை விட்டு சிக்கிய ஆர்.கே சுரேஷ்.!

பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக தொடர்ந்து இருந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ரசிகர்கள். ஒரு நடிகருக்கு எந்த அளவிற்கு பெரிய ரசிக பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு வசூலும் இருக்கும். அதனால் தானாகவே அந்த நடிகருக்கு சம்பளம் அதிகரித்துவிடுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கூட அந்த காரணத்தால்தான் சம்பளம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ரசிகர்கள் தங்களது இளமை காலங்களில் வேலை போன்ற விஷயங்களில் செட்டில் ஆகாமல் தொடர்ந்து தன்னுடைய நடிகருக்காக சுற்றி கொண்டிருப்பதும் கூட அதிருப்தி […]

Continue Reading

500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!

முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களும் கூட கவனம் பெற்று வந்தது. ஆனால் இப்போதைய காலக்கட்டங்களில் படத்தின் கலெக்‌ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பெரிய தொகையை கலெக்‌ஷனாக காட்டுகிறார்கள். விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களில் இப்படி நடப்பதை பார்க்க முடியும். இது உண்மையா பொய்யா என்கிற […]

Continue Reading

தமிழுக்கு எண்ட்ரி ஆகும் பாசில் ஜோசப்… சீட் போட்ட ரஜினி பட இயக்குனர்.!

நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலுமே அதிக பிரபலமாகி வருகிறார். இதுவரை பாசில் ஜோசப் தமிழில் நேரடியாக திரைப்படங்களில் நடித்தது இல்லை என்றாலும் கூட அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்துள்ளன. அப்படியாக வந்த படங்கள் எல்லாம் அவருக்கு தமிழிலும் வரவேற்பை பெற்று கொடுத்துள்ளன. சமீபத்தில் பாசில் ஜோசப் ஒரு பேட்டியில் பேசும்போது கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரியான இயக்குனர்கள் சினிமாவிற்கு வந்தப்போது தமிழ் சினிமாவில் […]

Continue Reading

இந்திய சினிமாவில் பெரும் சாதனை.. ஏழு முறை ரீமேக் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்.. எந்தெந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாபெரும் இசை அரசனாக அறியப்படுபவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் ஒரே பாடலை ஆறு முறை வேறு வேறு படங்களில் வேறு வேறு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இசையமைத்துள்ளார் இளையராஜா. இப்படி ஒரு விஷயத்தை இந்திய அளவில் எந்த இசையமைப்பாளரும் செய்தது இல்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம். 1981 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்கிற திரைப்படத்தில் […]

Continue Reading

ஹாரிஸ் ஜெயராஜ் அனுப்புன அந்த இ-மெயில்… ஆடிப்போன கௌதம் மேனன்..! இதான் நடந்தது

ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். பெரும்பாலும் இவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் டாப் ஹிட் கொடுத்து வந்தன. சில இசையமைப்பாளர்களுக்கு சில இயக்குனர்களுடன் மட்டும் நன்றாக செட் ஆகும் என கூறலாம். அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு அவரது முதல் படத்தில் இருந்தே இசையமைத்து வந்த இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தார். பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பெரும் வெற்றியை கொடுத்து வந்தது. ஆனால் சில காலங்களுக்கு பிறகு ஹாரிஸ் […]

Continue Reading
actor manikandan

நிறைய பெண்களை காதலிச்சேன்.. வாழ்க்கையே போச்சு.. நடிகர் மணிகண்டன் ஓப்பன் டாக்.!

சினிமாவில் அறிமுகமாகும் எல்லா நடிகர்களுக்குமே சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்துவிடுவதில்லை. இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நிறைய பேர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். அதில் நடித்த பரத், சித்தார்த் மாதிரியான நடிகர்கள் பெரிய நடிகர்களாக பிறகு மாறினார்கள். ஆனால் அவர்கள் நண்பர்களாக நடித்த நடிகர் மணிகண்டனுக்கு மட்டும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் கொஞ்ச காலங்களிலேயே சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் ஒரு பேட்டியில் இதுக்குறித்து கூறியுள்ளார். அதில் […]

Continue Reading

பிரபல ஹாலிவுட் இயக்குனருடன் மீட்டிங்.. கமல் சந்திப்புக்கான காரணம்.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே இருக்கும். அதனால்தான் சிவாஜி கணேசனுக்கு பிறகு அவருக்கு இணையான ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு கொடுத்திருந்தனர். கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் அவர் வெகுவாக எதிர்பார்த்த திரைப்படம் விஸ்வரூபம். இந்த படம் இரண்டு பாகங்களாக வந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து கமல்ஹாசன் முன்பு […]

Continue Reading

விவாகரத்துக்கு இதுதான் காரணம்..! பார்த்திபன் சொல்வது உண்மையில்லை.. உடைத்து பேசிய சீதா..!

இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து பிறகு இயக்குனராக மாறியவர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலம் முதலே அவர் சீதாவை காதலித்து வந்தார். பிறகு சீதாவும் பார்த்திபனை காதலித்தார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பல வருடம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு இருவருமே பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்கள் பிரிவிற்கான காரணத்தை பார்த்திபன் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது […]

Continue Reading

கள்ளு கடையில் நடக்கும் கொலை.. துப்பறியும் கதாநாயகன்… Pravinkoodu Shappu பட விமர்சனம்.!

நடிகர் பாசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இப்போது நிலவி வருகிறது. அதற்கு தகுந்தாற் போல இவரும் வித விதமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாகதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்மான் திரைப்படம் கூட ஓ.டி.டி வழியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் சோனி லிவ் ஓ.டி.டியில் வெளியான திரைப்படம் தான் Pravinkoodu Shappu. இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாநாயகனாக களம் […]

Continue Reading

40 வருடம் சினிமாவில் நிலைத்து நிற்க இதுதான் தேவை.. நடிக்க கூட தெரியாது.. வாய் திறந்த நடிகர் சரத்குமார்.

சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி அதற்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றார். ஆரம்பத்தில் வில்லனாகவே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் போக போக கதாநாயகனாக வாய்ப்பை பெற்றார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது எல்லாம் இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் […]

Continue Reading

மேடையிலேயே சிம்புவை லாக் செய்த த்ரிஷா.. அதிர்ச்சியான எஸ்.டி.ஆர்.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் மணிரத்தினம் இயக்கி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கமல்ஹாசன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய த்ரிஷா பேசிய சில விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன. அதில் த்ரிஷா பேசும்போது என்னை இப்போதும் பலரும் பார்க்கும்போது சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா பாகம் […]

Continue Reading

நாய் மாதிரி வேலைபார்த்து ஒரு ப்ரோயஜனமும் இல்லை.. மனம் நொந்த காஜல் பசுபதி..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் தனக்கென இடம் பிடித்தவர் நடிகை காஜல் பசுபதி. அதன் பின்னர் சின்னத்திரைக்குத் திரும்பி கஸ்தூரி, அரசி, இனியா போன்ற பிரபல சீரியல்களில் நடித்து வந்தார். அத்துடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், கோ, சிங்கம், டிஸ்யூம் போன்ற திரைப்படங்களிலும் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்ப்புகள் குறைந்த நிலையில், காஜல் பசுபதி இயக்குனர் அவதாரத்தில் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு […]

Continue Reading