vignesh shivan

நான் எந்த பொய்யும் சொல்லல.. ரசிகர்கள் செய்த செய்கையால் மன வருத்தத்தில் பதிலளித்த விக்னேஷ் சிவன்.!

சமீப காலமாகவே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவியாக நயன்தாரா ஆகிய இருவரும் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா மூலமாகவே தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய திரைப்படங்களை விடவும் அவர் நயன்தாராவை காதலித்த பிறகுதான் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. மக்கள் மத்தியில் இப்பொழுது பிரபலமான இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷுக்கும் நயன்தாராவிற்கும் பிரச்சனை […]

Continue Reading

என் பையன் என்ன அம்மான்னு கூப்பிட்டது இல்ல.. 15 வருஷமா நான் தூங்கவே இல்லை. தமிழ் நடிகையின் இருள் பக்கங்கள்..!

இந்தியாவில் எல்லோருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் கூட அதற்கு எந்த அளவு அவர்கள் மனரீதியாக தயாராகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியான விஷயமாக தான் இருக்கிறது. ஏனெனில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றால் பிறக்கும் குழந்தை எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அனைத்து பெற்றோர்களுக்கும் கிடையாது. தன்னுடைய குழந்தையாகவே இருந்தாலும் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது இவர்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றாலோ அதை நிராகரிக்க சிலர் தயாராக இருக்கின்றனர். நடிகையின் […]

Continue Reading
balachandar

பாலச்சந்தர் சார் ஸ்கூல்ல படிச்சவங்களுக்கு மட்டும்தான் அந்த திறமை உண்டு.. யாருக்கும் தெரியாத விஷயமா இருக்கே..!

எல்லா சமயங்களிலுமே சிறந்த நடிகர்களுக்கு முக்கியத்துவம் என்பது தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் ஓரளவு நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அதிகரித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிறகு நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்குதான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை உருவானது. அதற்கு முன்பு வரை நாடகத் துறையில் இருந்து வந்தவர்கள் சினிமாவிற்கு வந்தனர். பிறகு நாடகத்திலே இல்லாத அடுத்த தலைமுறையினர் சினிமாவிற்கு வர துவங்கினர். […]

Continue Reading
thammana

அந்த ஹீரோவுக்கு எல்லையில்லாமல் முத்தம் கொடுக்க ரெடி.. ஓப்பனாக கூறிய தமன்னா..!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. சினிமாவில் பல வருடங்களாகவே தனக்கென தனி இடத்தை பிடித்து நடித்து வருகிறார் தமன்னா. ஆரம்பத்தில் கல்லூரி கேடி மாதிரியான படங்களில் பெரிதாக கவர்ச்சி இல்லாமல்தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவரது படங்களில் எல்லையில்லாத கவர்ச்சியை பார்க்க முடிந்தது. அதிலும் இப்போது அவரது கவர்ச்சியின் அளவு இன்னமுமே அதிகரித்துள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இறங்கி ரசிகர்கள் மத்தியில் அவர் வரவேற்பை பெற்று […]

Continue Reading

சிறுவனுக்கு நேர்ந்த கதி.. அல்லு அர்ஜுனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..!

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸ் அன்று அல்லு அர்ஜுன் செய்த செயலால் பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது. பொதுவாக சினிமா ரசிகர்கள் என்பவர்கள் பொறுப்பற்றவர்களாகதான் சமூகத்தின் பார்வையில் இருக்கின்றனர். இதனால்தான் படங்கள் முதல் நாள் ரிலீஸ் ஆகும்போது காவலுக்கு போலீஸ் வரை போடப்படுகிறது. இந்த நிலையில் ஒரு திரையரங்கில் புஷ்பா 2 வெளியானபோது அங்கு ரசிகர்களை பார்க்க சர்ப்ரைஸாக எண்ட்ரி […]

Continue Reading
karthi

சிவகார்த்திகேயனை விட அதிக பட்ஜெட்.. செலக்‌ஷனில் மாஸ் காட்டும் கார்த்தி.. அடுத்து இணையும் இயக்குனர்..!

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் கார்த்தி இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பைதான் பெற்று தந்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கார்த்தி. அதே மாதிரி ஒரே மாதிரியான கதாபாத்திரமாக நடிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார் கார்த்தி. அப்படியாக அடுத்தடுத்து கார்த்தி நடிக்கும் திரைப்படங்களும் […]

Continue Reading

அடுத்து வெற்றி இயக்குனருடன் இணையும் சிம்பு.. செம கூட்டணியாச்சே..!

நடிகர் சிம்பு தற்சமயம் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் சிம்பு என்றாலே தமிழ் சினிமாவில் அவரை குறித்து கெட்ட பெயர்தான் நிறைய இருந்தது. குறித்த சமயத்தில் படப்பிடிப்புக்கு வர மாட்டார் சிம்பு என்கிற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இப்போது மிகவும் சின்சியராக நடிப்பில் இறங்கியுள்ளார் சிம்பு. குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது, படத்துக்காக உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது போன்ற விஷயங்களை கூட செய்து வருகிறார் சிம்பு. தற்சமயம் தேசிங்கு […]

Continue Reading
jeeva

16 அடுக்கு பில்டிங் பயந்து ஓடுன கதை.. ஜீவ பண்ணுன சம்பவம்தான் காரணம்..!

கிரிக்கெட் தொடர்பான திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே அதிக வரவேற்பு உண்டு. அப்படியாக 1983இல் இந்தியா உலக கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 83 இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீக்கா கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார். அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை ஜீவா தனது பேட்டிகயில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது படத்தில் ஒரு சில காட்சிகள் ஸ்காட்லாந்தில் படம் பிடிக்கப்பட்டது. அப்பொழுது நாங்கள் தங்கி […]

Continue Reading
atlee 1

பார்க்க எப்படி இருக்கோம்ங்கிறது முக்கிய இல்ல..! உருவக்கேலி செய்த தொகுப்பாளருக்கு அட்லீ கொடுத்த பதில்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அதற்கு பிறகு இவருக்கு ராஜா ராணி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ராஜா ராணி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அட்லீக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்க வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யை வைத்து […]

Continue Reading
anirudh rajini

ஜெயிலர் 2வுக்கு அனிரூத் கேட்ட சம்பளம்..! ஆடிப்போன தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதற்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என கேட்க துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனிரூத்தின் இசைக்கு மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இதனால் அனிரூத்தும் சின்ன படங்களுக்கு எல்லாம் இசையமைப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்து வருகிறார். மேலும் அனிரூத்தின் இசை என்பது அந்த திரைப்படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியும் குறைந்தது ஒரு பாட்டாவது அனிரூத் இசையில் பிரபலமடைந்துவிடுகிறது.வேட்டையன் தேவரா […]

Continue Reading
simbu

பட வாய்ப்பு பிரச்சனைகளால் சிம்பு எடுத்த புது முடிவு..! நல்ல ஐடியாதான்.!

சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. சின்ன வயதிலேயே சிம்புவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டியும் பாடல்கள் பாடுவதில் சிம்புவுக்கு திக வரவேற்பு அதிக ஆர்வம் இருநது வந்தது. அதனை தொடர்ந்து நிறைய படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் சிம்பு. சிம்பு நடித்து வெளியாகும் படங்களில் ஒரு படத்தில் ஒரு பாடலாவது சிம்பு பாடியிருப்பார். பெரும்பாலும் சிம்பு பாடும் பாடல்களுக்கு […]

Continue Reading
rajinikanth meena

அந்த அமுல் பேபி பொண்ணா இது.. திரையரங்கில் நடிகையை பார்த்து ஆடிப்போன நடிகர் ரஜினி..!

சினிமாவில் அதிகமாக பேசப்படும் நடிகைகளில் எப்பொழுதுமே மிக முக்கியமானவராக நடிகை மீனா இருந்து வந்துள்ளார். ஏனெனில் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்த நடிகைகளின் மீனாவும் ஒருவர். மீனா சினிமாவுக்கு வந்த காலகட்டங்களில் அதிகபட்சம் 15 வயதிலேயே நடிகைகள் நடிப்பதற்கு வந்து விடுவார்கள். மீனாவும் அப்படித்தான் சினிமாவிற்கு வந்தார். அதற்கு முன்பே அவர் சிறு வயதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார். அதேபோல நடிகர் மோகன்லால் பிரபு என்று பலருடனும் சிறுவயதிலேயே […]

Continue Reading