karunanithi

என்கிட்டயே சந்தேகமா?.. பத்தாயிரம் பந்தயம் வச்சிக்கலாமா!.. இயக்குனரோடு போட்டி போட்டு ஜெயித்த கலைஞர்!..

Kalainger M Karunanithi: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இப்போது உள்ளதை விடவும் திரைப்படம் இயக்குவது என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அதேபோல அப்பொழுது இருந்த திரைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான சம்பளம் கிடைத்தது. உதாரணமாக கதாநாயகனுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதி அளவு இசையமைப்பாளர் பாடலாசிரியர் திரைக்கதை எழுதுபவர்கள் ஆகியவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் அது குறைந்துவிட்டது. அப்பொழுது திரைக்கதை எழுதுவதில் மிகவும் பிரபலமானவராக கலைஞர் மு கருணாநிதி இருந்தார். இந்த சமயத்தில் 1961 […]

Continue Reading