அந்த அம்மா இறந்துட்டாங்க.. குடும்பம் காசில்லாம இருக்கு!.. உடனே கிளம்பிய விஜயகாந்த்!.
கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிகராக வேண்டும் என வந்த இளைஞர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் நல்லது செய்யும் ஒரு நபராக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். இவர் பலருக்கும் நன்மைகள்…
