Cinema History

கீழ விழுந்தாலும் பரவாயில்லை!.. அடுக்கு மாடியில் உயிரை பணயம் வைத்து கேப்டன் நடித்த காட்சி!..

தமிழில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக செய்யும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் அனைத்து சண்டை காட்சிகளுமே எப்போதுமே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவை. முக்கியமாக டூப் போட்டு நடிப்பது விஜயகாந்துக்கு அவ்வளவாக…

Read More