இன்னும் நீ திருந்தலையாடா!.. சந்தானத்தையே படுத்தி எடுத்த நண்பர்.. அட பாவமே!..

திரைப்படங்கள், இலக்கியங்கள் போன்ற கலை சார்ந்த துறையில் எப்போதுமே சாதரண மனித வாழ்க்கையின் தாக்கத்தை அதிகமாக பார்க்க முடியும். ஒரு இயக்குனருக்கும் எழுத்தாளருக்கும் தன்னை சுற்றி உள்ள மனிதர்கள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே கதை உருவாகிறது. இது நகைச்சுவை நடிகர்களுக்கும் பொருந்தும். நகைச்சுவை நடிகர்களின் பல விதமான நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். முக்கியமாக வடிவேலு போன்ற நடிகர்கள் பல விதமான நகைச்சுவைகளை செய்துள்ளனர். இயல்பு வாழ்க்கையில் அவர்கள் பார்த்த நபர்களை வைத்தே இந்த நகைச்சுவை காட்சிகளை உருவாக்குகின்றனர். […]

Continue Reading
bala surya

எனக்கு அந்த பொண்ணுதான் ஹீரோயினா வேணும்!.. பாலாவிடம் அடம் பிடித்த சூர்யா..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகளில் சிறிது நேரமே வந்தாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு வந்துள்ளது. மேலும் சூர்யா இதுவரை நடித்த படங்களில் இவ்வளவு மோசமான வில்லனாக நடித்ததே இல்லை. மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு என தனியாக திரைப்படம் வரவும் வாய்ப்பிருப்பதாக பேச்சுக்கள் உள்ளன. சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் காதலித்து […]

Continue Reading