ஸ்குவிட் கேம் மாதிரி ஒரு படம்..! கலையரசன் நடிப்பில் வெளிவந்த Trending.. படம் எப்படி இருக்கு..!

நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் தான் டிரெண்டிங். youtube மாதிரியான சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ந்து ட்ரெண்டாக வேண்டும் என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர் அதிலும் கணவன் மனைவியாக இருப்பவர்கள் தொடர்ந்து எல்லை மீறி செய்யும் விஷயங்கள் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதனை அடிப்படையாக வைத்து இந்த ட்ரெண்டிங் திரைப்படத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது. கலையரசனும் அவரது மனைவியும் இணைந்து youtube சேனல் நடத்தி வருகின்றனர். அதில் பணம் சம்பாதித்து […]

Continue Reading

யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து சிக்கலில் சிக்கும் ஜோடிகள்.. ஹாலிவுட் தரத்தில் இறங்கிய கலையரசன்..  Trending Tamil movie Official Trailer 

பொதுவாகவே நடிகர் கலையரசனுக்கு எல்லா திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தான் வாய்ப்புகள் கிடைக்கும். கதாநாயகனாக வேண்டும் என்று கலையரசன் ஆசைப்பட்டு வந்தாலும் கூட ஒரு கமர்சியல் கதாநாயகர்கள் போல எந்த ஒரு வெற்றியும் இதுவரை அவரது திரைப்படங்கள் கொடுக்கவில்லை. பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்கும் பொழுது அவருக்கு இறக்கும் காட்சிகள் வைக்கப்படுவதை பார்க்க முடியும். இந்த நிலையில் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் டிரெண்டிங். இந்த திரைப்படமும் ஒரு மாஸ் கதாநாயகனுக்கான கதைக்களம் […]

Continue Reading