8000 பேரை கொன்ற தொழிற்சாலையின் கதை!.. போபால் நிகழ்வை அப்படியே எடுத்த ரயில்வே மேன் சீரிஸ் – ஒரு பார்வை!..

உலக அளவில் நடந்த தொழில்துறை பேரழிவில் மிகப்பெரும் பேரழிவாக பார்க்கப்படுவது 1984 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடந்த விஷவாயு தாக்குதல் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5,74,366 பேர் இதில் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 8,000க்கும் அதிகமான நபர்கள் வெறும் இரண்டே வாரங்களில் இறந்து போனார்கள். யூனியன் கார்பைட் என்னும் தொழிற்சாலையில் இருந்து பரவிய விஷவாயுவே இதற்கு காரணமாக இருந்தது. இன்னமும் அந்த நிறுவனம் Eveready என்கிற பெயரில் இந்தியாவில் இயங்கிதான் வருகிறது. இருந்தாலும் இந்த நிறுவனம் அமெரிக்க […]

Continue Reading