வாழ்க்கை முழுக்க அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்!.. நடிகர் குள்ளமணிக்கு உதவி செய்த விஜயகாந்த்!..
Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் கடைநிலை தொழிலாளர்களுக்கு கூட அதிக உதவிகளை செய்த ஒரு பிரபலமாக பார்க்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். மற்ற நடிகர்களை போலவே விஜயகாந்த் திரைப்பட பின்புலம் இல்லாமல் உள்ளே வந்து பல கஷ்டங்களை அனுபவித்து பிறகுதான் திரைப்பட நடிகரானார். அதனால் அவரது சமகாலத்தில் அவரைப் போலவே படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்த சத்தியராஜ் சரத்குமார் போன்ற நடிகர்களுடன் நல்ல நட்பில் இருந்தார். இத்தனைக்கும் விஜயகாந்த் கதாநாயகன் ஆனபொழுது அவருக்கு போட்டி நடிக்கராக […]
Continue Reading