vijayakanth

விஜயகாந்த் படத்திற்கு பயமுறுத்தி வாய்ப்பு வாங்கினோம்!.. இதெல்லாம் ஒரு ட்ரிக்காய்யா…

தமிழ் சினிமாவில்  சென்டிமென்ட் பார்ப்பது என்பது அனைத்து தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்களிடமும் இருந்து வரும் விஷயமாக இருக்கிறது. அது எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை கூறும் வகையில் ஒரு சம்பவம் விஜயகாந்த் திரைப்படத்தில் நடந்துள்ளது. தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் […]

Continue Reading
vijay shanmuga pandian

சின்ன உதவி கேட்டு வந்த விஜயகாந்த் மகனுக்கு பெரிய உதவி செய்த விஜய்!.. நன்றிகடன் செய்யும் நேரம் இது!..

சினிமாவிற்கு வந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அப்போது விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இருந்தார். ஏனெனில் அவர் விஜயகாந்தை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்திருப்பார். இந்த நிலையில் விஜயகாந்தோடு சேர்ந்து விஜய் நடித்து வெளியான செந்தூர பாண்டி திரைப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அப்போது விஜய்க்கு விஜயகாந்த் செய்த உதவி பெரும் உதவியாகும். அதற்கு கைமாறு செய்யும் விதமாக தற்சமயம் விஜய் விஜயகாந்த் மகன் […]

Continue Reading
rajinikanth vijayakanth

இந்த மதுரையில் பிறந்த மதுரை வீரன் அவர்!.. கேப்டனுக்கு கிடைத்த விருதால் மனம் உருகிய ரஜினிகாந்த்!..

தமிழ் திரையுலகில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு நடிகர்தான் விஜயகாந்த். ஆரம்பக்காலக்கட்டம் முதல் விஜயகாந்தின் இறுதி திரைப்படம் வரை அவருக்கென்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருந்தது. அரசியலுக்கு வராமல் விஜயகாந்த் சினிமாவிலேயே இருந்திருக்கலாம் என பலரும் இப்போதும் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு விஜயகாந்தின் இழப்பை மக்கள் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு விஜயகாந்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பத்மபூசன் விருதை அறிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய ரஜினிகாந்த். என்னுடைய […]

Continue Reading
vijayakanth

அப்பாவின் கனவு படத்தை எடுக்க களம் இறங்கிய விஜயகாந்த் மகன்!.. கேப்டனுக்கு இப்படியொரு ஆசை இருந்ததா?

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் சிறப்பாக தனது பணியை ஆற்றியவர் கேப்டன் விஜயகாந்த். இவற்றையெல்லாம் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்துக்கொண்டுள்ளன. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் கனவு படமான ஜெட்லீ திரைப்படம் ஒன்றை தமிழில் படமாக்க திட்டமிட்டுள்ளார். சீனாவில் ஜெட்லி நடிப்பில் […]

Continue Reading

கோட் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் காட்சி!.. காட்சியை பார்த்த விஜயகாந்த் குடும்பம் ரியாக்சன் என்ன தெரியுமா?

விஜய் நடிப்பில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட் திரைப்படம். அதிக அளவிலான மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த படம் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. விஜய்யுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இளைஞராக வரும் விஜய் முதிய விஜய்க்கு வில்லனாக இருப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை நடிக்க […]

Continue Reading
vijayakanth SA chandrasekar

இதெல்லாம் எந்த கலைஞனும் பண்ண மாட்டான் சார்!.. விஜயகாந்த் குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் சொன்ன விஷயம்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கும் பெரும்பாலான படங்களில் அப்போது நடிகர் விஜயகாந்த் நாயகனாக நடித்து வந்தார். எப்படி வெற்றிமாறனும் தனுஷும் ஒன்றாக சினிமாவில் வளர்ந்து வருகிறார்களோ அதே போல தமிழ் சினிமாவில் ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள்தான் விஜயகாந்தும், எஸ்.ஏ சந்திரசேகரும். விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில்தான் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் […]

Continue Reading
vijayakanth 2

2 நாள் நடிச்சதுக்கு விஜயகாந்த் கொடுத்த சம்பளம்!.. கண்ணீர் விட்டு அழுத நடிகை!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிகமாக திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை செய்யக்கூடியவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் விஜயகாந்த். திரைத்துறைக்கு வந்த பிறகு பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். அவரால் நன்மைகள் பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக இருக்கின்றனர் என்றே கூறலாம். சமூக வலைத்தளங்கள் பிரபலமாகும் வரை விஜயகாந்த் செய்த நன்மைகள் எல்லாம் பெரிதாக யாருக்கும் தெரியமாலே இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading
vijayakanth jayaprakash

கைல கால்ணா காசு இல்லாம நின்னப்ப எனக்கு உதவுனவர் கேப்டன்!.. மனம் திறந்த நடிகர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பலருக்கும் நன்மைகள் செய்தவர் என்றால் அது விஜயகாந்த்தான். சினிமாவிற்கு வந்த காலம் முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் வாழ்வளித்தவராக விஜயகாந்த் இருந்துள்ளார். அவர் உயிருடன் இருந்தப்போது பெரிதாக யாரும் பேசவில்லை. அதனால் பொது மக்களுக்கும் விஜயகாந்த் குறித்து ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இறுதி காலக்கட்டங்களில் விஜயகாந்த் குறித்த நிறைய விஷயங்கள் வெளிவர துவங்கின. சமுத்திரக்கனி தனது முதல் படத்தை இயக்கிவிட்டு இரண்டாவது திரைப்படத்தை இயக்க காத்திருந்தப்போது அவருக்கு […]

Continue Reading
vijay premalatha

இந்த ரூல்ஸுக்கெல்லாம் ஓ.கேன்னா கேப்டனை உங்க படத்துல காட்டிக்கலாம்!.. கோட் படத்தில் பிரேமலதா போட்ட கண்டிஷன்!.

தற்சமயம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் கோட் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் விஜய் வெகு காலங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தையும் கொண்டு வருவதற்கு வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார். விஜய்யின் முதல் படம் தோல்வியடைந்தப்போது அவருக்கு இரண்டாவதாக தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால் விஜய் வளர்ந்த பிறகு விஜயகாந்தை […]

Continue Reading
vijayakanth ar murugadoss

முருகதாஸ்க்கு சோறு போடாதீங்க!.. சாப்பாட்டை கட் செய்த தயாரிப்பாளர்!.. விஜயகாந்த் இருக்கும்போதே இந்த கொடுமையா!.

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். அரசியல் சார்ந்து தனது திரைப்படங்களில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார். 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அஜித். அந்த படம் பெருமளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அதிகமான வரவேற்பை பெற்றார் ஏ.ஆர் முருகதாஸ். பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம்தான் ரமணா. விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. சாப்பாட்டு விஷயத்தில் […]

Continue Reading
vijayakanth bala

என்ன வேணும்னாலும் இனி நான் இருக்கேன்!.. விஜயகாந்த் குடும்பத்திடம் இருந்து பாலாவுக்கு வந்த உதவி!..

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பாலா. அதற்கு பிறகு அவர் அதிக வரவேற்பை பெறுவதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமாக உதவியது. அதன் மூலமாக பரவலாக பாலாவிற்கு வரவேற்பு வந்தது. விஜய் டிவிக்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பாலா அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு எல்லாம் நிறைய உதவிகளை செய்து வந்தார். ஒருமுறை அவருக்கு விஜய் டிவியில் பரிசாக குளிர்சாதன பெட்டி கிடைத்தப்போது அதை அப்படியே அனாதை ஆசிரமத்திற்கு […]

Continue Reading
sonu sood vijayakanth

அவனுக்கு மொத சோறு போட்டு உடம்ப தேத்துங்க!.. அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங்!. ஹிந்தி நடிகரை திரும்ப அனுப்பிய விஜயகாந்த்!.

தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பம் முதலே பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். இடை இடையே வானத்தை போல, சொக்க தங்கம், மாதிரியான குடும்ப திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். விஜயகாந்திற்கு எல்லா கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு ஒத்து வருவதே இதற்கு காரணமாகும். இப்போது உள்ள விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் பெரும்பாலும் ஒரு சில ஆக்‌ஷன் திரைப்படங்களை வைத்து ஹிட் கொடுத்ததும் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களாகவே நடித்து வருகின்றனர். ஆனால் […]

Continue Reading