சிங்கத்தை சிதைத்த சிங்கப்பூர் சிகிச்சை.. விஜயகாந்துக்கு எதிராக சதி… அதிர்ச்சி கொடுத்த ராதா ரவி..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் நல்ல மரியாதையை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் விஜயகாந்த் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். முக்கியமாக சாப்பாடு கிடைப்பதில் அவருக்கு நிறைய கஷ்டங்கள் இருந்தது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த பொழுது விஜயகாந்துக்கு உணவு கிடைக்கவில்லை. அப்பொழுது விஜயகாந்த் ஒரு முடிவு செய்தார். பெரிய ஆளான பிறகு மூன்று வேலை சாப்பாடு போட வேண்டும் யார் என்னவென்று பார்க்காமல் அனைவருக்கும் […]
Continue Reading