அஜித்தோட எதுக்கு போட்டோ எடுத்தீங்க!.. தொழிலாளரை வீட்டுக்கு அனுப்பிய படக்குழு!.. அடக்கொடுமையே..
Ajithkumar vidamuyarchi : தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமான நடிகர் அஜித்குமார். ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் பெரும் ஆசை என்னவென்றால் தனக்கு பிடித்த நடிகருடன் ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். விஜய் சேதுபதி மாதிரியான சில நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் தொண்டர்களை தங்களுடன் அழைத்து போட்டோ எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் அஜித்தும் படப்பிடிப்பிற்கு வரும் அவரது ரசிகர்களுடன் கூட நின்று போட்டோ எடுத்துக் கொடுப்பதை […]
Continue Reading