டீமன் ஸ்லேயர் – கிமட்சு நோ யய்பா – அமானே உபயாஸ்க்கி
டீமன் ஸ்லேயர் தொடரில் முக்கியமான துணை கதாபாத்திரமாக அமானே உபயாஸ்க்கி வருகிறார். இவர் டீமன் ஸ்லேயர் கார்ப்ஸின் தலைவரான ககுயா உபயாஸ்க்கிக்கு மனைவியாவார். துணை கதாபாத்திரம் என்றாலும் கூட முக்கியமான நேரங்களில் டீமன் ஸ்லேயர்களுக்கு இவர் உத்தரவுகளையும் வழங்குவதுண்டு. ககயாவின் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்பவராக இவர் இருக்கிறார். பெயர்: உபயாஸ்க்கி அமானே இனம்: மனிதன் / பெண் வயது : 27 தலைமுடி நிறம்:வெள்ளை கண் நிறம்: லாவண்டர் வேலை: உபயாஸ்கி குடும்பத்தின் தலைவரை பார்த்துக்கொள்ளுதல்: சொந்தங்கள்: கதாபாத்திரம்: […]
Continue Reading