6 வயது குழந்தைக்கு வயிறு முட்ட உணவு கொடுத்து கொ.லை.. கடன் பிரச்சனைக்காக பெண் செய்த கொடூரம்..
6 வயது குழந்தைக்கு வயிறு முட்ட உணவு கொடுத்து கொ.லை.. கடன் பிரச்சனைக்காக பெண் செய்த சம்பவம்.. நாளுக்கு நாள் ஊருக்குள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியாக சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புங்கனூரில் நடந்த சம்பவம் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு கொடுத்தே மூச்சடைக்க செய்து கொடூரமாக குழந்தையை கொலை செய்திருக்கிறார் ஒரு பெண். புங்கனூரை சேர்ந்த அசந்துல்லா சானியா தம்பதியினரின் ஆறு வயது மகள்தான் அஸ்ஃபியா. கடந்த 1 ஆம் தேதி வீட்டுக்கு […]
Continue Reading