எம்.ஜி.ஆர் மீது விழுந்த கறையை துடைக்கணும்!.. இதயக்கனி திரைப்படத்தில் இயக்குனர் செய்த வேலை!..
Actor MGR : தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தமிழ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வந்தப்போதே அவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான விஷயங்களை தனது திரைப்படங்களிலும் செய்து வந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்பவையாக இருந்தன. அதே போல அவர் அதிகமாக பாமர மக்களில் ஒருவனாகவே தனது திரைப்படங்களில் காட்டி கொள்வார். இதுவே […]
Continue Reading