என் மகனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை… பொதுவெளியில் போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்…!

Jeeva and Ameer : ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 90களில் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனம். அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தயாரிப்பாளர் மேலும் அவர் தயாரித்து வெளியான பெரும்பாலான படங்கள் விருது பெற்ற படங்கள். தந்தை எவ்வளவு தான் பெரிய ஆளாக இருந்தாலும் அவருடைய மகன்கள் இருவர் (ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ்) திரையுலகில் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் உருவாக முடியவில்லை. நடிகர் ஜீவா ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக திரை உலகில் அறிமுகம் […]

Continue Reading
ks-ravikumar

இதை எழுதிட்டின்னா உனக்கு பட சான்ஸ் தரேன்! –கே.எஸ் ரவிக்குமார் முதல் பட வாய்ப்பை எப்படி பெற்றார் தெரியுமா?

தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கமல் ரஜினி என தமிழின் பெரும் இயக்குனர்கள் பலரையும் வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இப்போது இயக்குனர்களாக இருக்கும் பலரும் தங்கள் கடந்த காலங்களில் முதல் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். கே.எஸ் ரவிக்குமாரும் அப்படிதான் பல படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியுடன் கே.எஸ் ரவிக்குமாருக்கு பழக்கமானது. […]

Continue Reading