இளையராஜா பாட்டை காப்பி அடிச்சிருக்கேன்!.. என்ன பாட்டுன்னே சொல்லிட்டாரு அந்த இசையமைப்பாளர்!..

தமிழ் சினிமாவின் இசை அரசன் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தன்னுடைய இசையின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார் இளையராஜா. இளையராஜாவிற்கு பிறகு பல இசையமைப்பாளர்கள் வந்த பிறகும் கூட அவருக்கு இருக்கும் புகழ் குறையவே இல்லை. கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து சாதித்ததால் இளையராஜா பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் இளையராஜா. இளையராஜாவின் பாட்டை கேட்டு வந்ததால் சினிமாவில் அவர் பாட்டை காப்பி அடித்து இசையமைத்த […]

Continue Reading