MSV kannadasan

எனக்கு அந்த பொண்ணுதான் பாட்ட பாடணும்!.. எம்.எஸ்.வி தரகுறைவாக பேசியதால் கடுப்பான கண்ணதாசன்!..

Kannadasan and MSV : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு துறையும் அந்த துறை சார்ந்த நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உதாரணமாக இசைத்துறையை பொறுத்தவரை இசையமைப்பாளர்தான் பாடலாசிரியர் மற்றும் பாடகர்களை தேர்ந்தெடுப்பார். அதில் வேறு யாரும் மூக்கை நுழைக்க முடியாது. எம்.ஜி.ஆர் மாதிரியான பெரும் நடிகர்கள் மட்டும் அனைத்து துறைகளிலும் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப ஆட்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் யாரை பாடலில் பாட வைத்தது என்பது தொடர்பாக எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் […]

Continue Reading
MSV

உன் படத்துல நடிக்கணும்னா இதான் என்னோட ரூல்ஸ்!.. எம்.எஸ்.வி பேச்சால் மனம் உருகி போன படக்குழு!..

Tamil Music Director MS viswanathan : தமிழ் இசை கலைஞர்களில் மிகவும் போற்றப்படும் ஒரு இசையமைப்பாளராக இருப்பவர் எம்.எஸ் விஸ்வநாதன். மெல்லிசை மன்னன் என சினிமாவில் போற்றப்படும் அளவிற்கு எக்கச்சக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். முக்கியமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இவர் நெருக்கமானவர். கண்ணதாசனுடனும் இவருக்கு நல்ல பழக்கமிருந்தது. ஆரம்பத்தில் எம்.எஸ்.வி அவரது நண்பர் ராமமூர்த்தியுடன் சேர்ந்துதான் பாடல்களுக்கு இசையமைத்து வந்தார். அப்போதெல்லாம் திரைப்படங்களில் இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி என்றுதான் வந்துக்கொண்டிருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த […]

Continue Reading

ஆஃபிஸ் பாயாக இருந்த எம்.எஸ்.விக்கு அடித்த யோகம்!.. இப்படிதான் முதல் பாட்டுக்கு சான்ஸ் வந்துச்சா?

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத இசைகளை கொடுத்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி எம்.எஸ்.வி இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருந்துள்ளன. எம்.எஸ்.வி சினிமாவிற்கு வந்த புதிசில் அவரும் கூட மற்ற பிரபலங்களைப் போலவே அதிகமாக கஷ்டங்களை அனுபவித்தார். எடுத்த உடனே எம்.எஸ்.வி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஆகிவிடவில்லை முதலில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்து வந்தார். ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் […]

Continue Reading