gautham menon

காலேஜ் படிச்சப்ப உங்க படத்தை பார்த்துதான் இப்ப இந்த நிலைல நிக்கிறேன்!.. கௌதம் மேனனுக்கு பதிலளித்த ரசிகர்!..

இயக்குனர் மணிரத்தினம் போலவே தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை சிறப்பாக இயக்கக்கூடியவர் இயக்குனர் கௌதம் மேனன். கௌதம் மேனன் காதல் மற்றும் க்ரைம் கதைகளை படமாக்குவதில் சிறப்பான இயக்குனராக அறியப்படுகிறார். அவரது க்ரைம் திரைப்படங்களில் கூட காதலுக்கு என்று தனியாக இடம் இருக்கும். இப்போது இயக்குனராகும் பலருக்கும் கல்லூரி காலக்கட்டங்களில் பெரும் முன்னுதாரணமாக இருந்தவர் கௌதம் மேனன். அதில் அதிகமாக பலரையும் பாதித்த திரைப்படம் வாரணம் ஆயிரம். ஒருமுறை வெற்றிமாறன் பேட்டியில் கூறும்போது வாரணம் ஆயிரம் திரைப்படத்தை […]

Continue Reading