ஆமா யாரு இவரு!.. கல்யாணசுந்தரனார் கேட்ட ஒரு கேள்விக்காக சிவாஜி நடித்த திரைப்படம்!..
தமிழ் திரைப்பட நடிகர்களுக்கெல்லாம் குரு என சிவாஜி கணேசனை கூறலாம். அந்த அளவிற்கு தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன். கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனக் கூறலாம். மகனாக, அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அதே போல போலீஸ், திருடன், வாத்தியார், நீதிபதி என அவர் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது எனக் கூறலாம். இப்படிப்பட்ட சிவாஜி […]
Continue Reading