udhayanithi kirithika

எனக்கு செஞ்ச ரெண்டு சத்தியத்தையுமே இவர் காப்பாத்தலை.. உதயநிதி குறித்து மனைவி கொடுத்த ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இப்பொழுது அரசியலிலும் முக்கிய நபராக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் சினிமாவின் மீது ஆர்வமே இல்லாமல்தான் இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது சினிமா அரசியல் இரண்டிலுமே முக்கியமானவராக இவர் மாறியிருக்கிறார். உதயநிதி மனைவி சொன்ன விஷயம்: இந்த நிலையில் இவரது மனைவி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசும் பொழுது உதயநிதி ஸ்டாலின் குறித்து சில விஷயங்களை […]

Continue Reading