Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!
கையில் துப்பாக்கி, அடுத்த நொடியே வெடிக்கும் ஆக்ஷன், ஓய்வே இல்லாமல் ஓடும் சேஸிங்… Extraction 3 என்றாலே ஆக்ஷன் ரசிகர்களுக்கு Tyler Rake நினைவுக்கு வருவது இயல்புதான். இப்போது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கும் வகையில் ஒரு பெரிய ஹாலிவுட் நட்சத்திரம் படத்துக்குள் வந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை… முன்னாள் James Bond நடிகர் Pierce Brosnan. Chris Hemsworth நடிக்கும் இந்த Netflix ஆக்ஷன் படத்தில் Pierce Brosnan இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. படத்தில் Idris […]
Continue Reading