10 நாட்களில் கு.பே.ரா திரைப்படத்தின் கலெக்ஷன் – பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கியிருந்தார். சேகர் கமுலா இயக்கும் முதல் தமிழ் படம் குபேரா என்று கூறலாம். தெலுங்கு…
