மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருடன் கூட்டணி சேரும் தனுஷ்!.. இப்போதே துண்டை போட்டுட்டாராம்..
Dhanush : தற்சமயம் சினிமாவில் இயக்குனர்களுக்கான காலம் என்பது உருவாகி இருக்கிறது. ஒரு இயக்குனர் ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்து விட்டார் என்றால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்கின்றன. மேலும் அவருக்கான சம்பளம் என்பதும் மிகவும் அதிகரிக்கிறது. லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் அப்படியான வாய்ப்பையும் வரவேற்பையும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரம் பி பொடுவல் பெற்று இருக்கிறார். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் […]
Continue Reading