simbu

எனக்கே ரெட் கார்டா!.. சர்ச்சை குறித்து ஓப்பன் டாக் கொடுத்த சிம்பு!..

சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகராக சிம்பு இருந்து வருகிறார். பெரும்பாலும் சிம்புவின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சிம்பு சில நாட்கள் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராமல் இருந்தது பெரும் சர்ச்சையானது. இதனால் நடிகர் சிம்புவிற்கு வாய்ப்புகளும் குறைய துவங்கின. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் கொரோனா குமார் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் தொகையும் வாங்கியிருந்தார் சிம்பு. சிம்புவிற்கு வந்த […]

Continue Reading
simbu keerthy suresh

சிம்புவும், கீர்த்தி சுரேஷும் அதுக்காக தயாராகிட்டு இருக்காங்க!.. கிசுகிசுவாக உலாவி வரும் செய்தி..

சின்ன வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்திரன் மூலமாக இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் வளர்ந்த பிறகு இவர் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது பெரிதாக இவருக்கு வரவேற்பு இல்லை. ஆரம்பத்தில் குடும்ப ஆடியன்ஸ்கள் முகம் சுளிக்கும் விதமான கதைகளில் இவர் நடித்ததால் இப்போதும் கூட சிலர் இவருக்கு அப்படியே முத்திரை குத்தி வைத்துள்ளனர். இதற்கு நடுவே இன்னமும் சிம்பு திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். […]

Continue Reading
simbu actress

40 வயதில் திருமணத்திற்கு தயாராகும் சிம்பு!.. தெலுங்கு பிரபலத்தின் மகள்தான் பெண்ணாம்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. பொதுவாகவே சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் தற்சமயம் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் கம் பேக் என்பது தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தரும் விஷயமாக அமைந்திருக்கிறது. ஆமாம் மாநாடு திரைப்படம் சிம்புவின் நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளியான […]

Continue Reading
simbu and tr

என் பையனை அடிக்கிறீல நீ!.. டி ராஜேந்தர் கண் முன்னே சிம்புவை அடித்த நடிகர்!..

தமிழ் சினிமாவில் சோக படங்கள் இயக்கியே மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் டி ராஜேந்தர். பெரும்பாலும் டி. ராஜேந்தர் இயக்கும் திரைப்படங்கள் சோக முடிவுகளை கொண்டிருந்தாலும் கூட அப்போது அதற்கு அதிக வரவேற்புகள் இருந்தன. சொல்லப்போனால் சோக முடிவு இருக்கும் என தெரிந்தே டி.ஆரின் படங்களுக்கு மக்கள் செல்வதுண்டு. இந்த நிலையில் டி.ஆர்தான் சிம்புவை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்த்துவிட்டவர். சிறுவயது முதலே டி.ஆர் படங்களில் சிம்பு நடித்து வந்தார். சிம்பு சிறுவனாக இருந்தப்போதே அவரை கதாநாயகனாக […]

Continue Reading
sivakarthikeyan dhanush

சிவகார்த்திகேயன் தனுஷ் போட்டி எல்லாம் இந்த மாதிரி போட்டியாதான் இருக்கு!.. விளாசும் விநியோகஸ்தர்!.

எல்லா காலக்கட்டத்திலும் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது ஆனால் சமீப காலங்களாக அவை அவ்வளவு ஆரோக்கியமாக நடக்கவில்லை என கூறுகிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம். பொதுவாக திரைப்படத்தில் போட்டி என்பது எத்தனை வெற்றி படங்கள் தருகிறோம் என்பதில் இருக்க வேண்டும். ஆனால் சம்பள விஷயத்தில்தான் இவர்களுக்குள் போட்டி இருக்கிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடி வெற்றியடைந்த பிறகு தனது சம்பளத்தை உயர்த்தினார். 30 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தினார். அதற்கு முன்பு […]

Continue Reading
yuvan simbu

அட படுபாவிகளா!.. என்ன வேலையா பார்த்து வச்சிருக்கீங்க!.. யுவன் சங்கர் ராஜாவால் ஆடிப்போன சிம்பு..!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போதும் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் சிம்பு திரைப்படங்களுக்கு ஒழுங்காக நடிக்க வருவதில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதனாலேயே நிறைய திரைப்பட வாய்ப்புகளை இழந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கூட சரவணா திரைப்படத்தை இயக்கும்போது இதே அளவிலான பிரச்சனையை கண்டதாக தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சிம்பு இவர்கள் எல்லாம் […]

Continue Reading
simbu premji

அந்த நல்ல காரியத்தை பண்ணுனது நீங்கதானா..! ப்ரேம்ஜிக்கு சிம்பு செய்த சம்பவம்…

வல்லவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் ப்ரேம்ஜி. இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியாவார். இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு, வைபவ், யுவன் சங்கர் ராஜா, ப்ரேம்ஜி இவர்கள் எல்லாம் சினிமாவில் குழுவாக சுற்றும் நண்பர் கூட்டம் என கூறலாம். இந்த நிலையில் ப்ரேம்ஜியை தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகம் செய்தவரே சிம்புதான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ப்ரேம்ஜி. ப்ரேம்ஜிக்கு ஆரம்பத்தில் இருந்தே திரைப்படங்களில் இசையமைப்பதில்தான் ஆர்வம் இருந்து வந்துள்ளது. அப்போதுதான் […]

Continue Reading
simbu maniratnam

எஸ்.டி.ஆருக்காக கதையையே மாத்தின மணிரத்தினம்..! ஜெயம் ரவி கிளம்பியதால் வந்த விளைவா?

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்னம். மேலும் மணிரத்னம் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் இப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் பல முக்கிய நட்சத்திரங்களை வைத்து தக் லைஃப் என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இது இல்லாமல் முக்கிய பாத்திரத்தில் சிம்பு மற்றும் இன்னும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த திரைப்படத்தில் […]

Continue Reading
simbu

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது!.. வழக்கு தொடர்ந்த ஐசரி கணேஷ்!..

சிம்பு ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்கிற திரைப்படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக இல்லை. சிம்புவுக்கு பதிலாக ஜெயம் ரவிதான் நடிக்க இருந்தார். ஆனால் ஏதோ காரணங்களால் ஜெயம் ரவி நடிக்க மறுத்ததால் சிம்பு படத்திற்குள் வந்தார். ஆனால் இந்த படத்திற்கு முன்பே வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா குமார் என்கிற திரைப்படத்தில் கமிட் […]

Continue Reading
thug life simbu

கமல் படத்தில் போலீசாக இண்ட்ரோ கொடுத்த சிம்பு.. செக்க சிவந்த வானம் மாதிரியே இருக்கே!..

பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படம் துவங்கியப்போது இதில் முதலில் சிம்பு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள்தான் நடிக்க இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய பிறகு ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் எல்லாம் படத்தை விட்டு […]

Continue Reading
simbu thung life

தக் லைஃப்பில் அப்படியொரு கதாபாத்திரம் சிம்புவுக்கு!.. நெசமாதான் சொல்றாங்களா!.

பொதுவாக பெரிய ஹீரோக்கள் மணி ரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டார்கள் என்றால அடுத்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பது அரிதுதான். சிம்பு மாதிரியான சில கதாநாயகர்கள் இதற்கு விதி விலக்கு. இந்த நிலையில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினத்தோடு மீண்டும் படம் நடிக்காமல் இருந்த கமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் மீண்டும் அவரது இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தக் லைஃப் திரைப்படத்தின் ஆரம்ப டீசரே வேறு […]

Continue Reading
simbu stunt siva

என்னத்த கிழிக்கிறன்னு பாக்குறேன்!.. சிம்புவை வைத்து தப்பு கணக்கு போட்ட ஃபைட் மாஸ்டர்!..

சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. என்னதான் இயக்குனர் டி.ராஜந்திரனின் மகனாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதாக எல்லாம் இந்த இடத்தை பிடித்துவிடவில்லை சிம்பு. ஆரம்பத்தில் சிம்புவின் படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. போக போக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு கதாநாயகனாக ஆக்கி கொண்டார் சிம்பு. படபிடிப்புக்கு தாமதமாக வருவது போன்ற குறைகள் சிம்புவிடம் இருந்தாலும் கூட அவர் நடிப்பு என வரும்போது சிறப்பான நடிப்பை கொடுக்க […]

Continue Reading