கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்கியாச்சு..! கான்ஜிரிங் கடைசி பாகத்தில் சம்பவம் செய்த இயக்குனர்.!

ஹாலிவுட்டில் மிக பிரபலமான படங்களில் முக்கியமான ஹாரர் திரைப்படமாக கான் ஜிரிங் படங்கள் இருக்கின்றன. தமிழில் காஞ்சனா, அரண்மனை திரைப்படங்கள் போலவே ஹாலிவுட்டில் இந்த படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன. வாரன் தம்பதியினர் என்கிற பேய் ஓட்டும் தம்பதியினரை மையமாக வைத்து இந்த கதைகள் செல்லும். அவர்கள் பேய் ஓட்டும் நபர்கள் மட்டும் மாறுபடுவார்கள். பேய்களும் மாறுபடும். கிட்டத்தட்ட 10 வருடங்களாக வந்து கொண்டிருந்த கான் ஜிரிங் படங்களை இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கி வந்தார். கான் […]

Continue Reading

கான்ஜுரிங் படத்தை முடிச்சி வைக்க போறேன்! –  தகவல் அளித்த இயக்குனர்!

ஹாலிவுட்டில் பேய் படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் இயக்கும் பேய் படங்கள் அனைத்தும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற கூடியவை. கான்ஜுரிங் திரைப்படத்தை இவர்தான் இயக்கினார். கான்ஜுரிங் திரைப்படம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான திரைப்படமாகும். கான்ஜுரிங் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கான்ஜுரிங் 2 திரைப்படத்தையும் இவரே இயக்கினார் அதுவும் நல்ல ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து கான்ஜுரிங் படத்தின் மூன்றாவது பாகமாக கான்ஜுரிங் டெவில் மே க்ரை என்கிற திரைப்படம் வெளியானது. […]

Continue Reading