என்ன திடீர்னு இவ்வளவு கவர்ச்சி.. முன்னழகை காட்டி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் டிடி நீலகண்டன்!.
சிறுவயது முதலே விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியும் அவரது அக்கா பிரியதர்ஷினியும் தமிழில் பிரபலமான தொகுப்பாளர்களாக இருந்து வருகின்றனர். சிறு வயதிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான திறமையை பெற்றார் திவ்யதர்ஷினி. அதனை தொடர்ந்து அவருக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின. தொகுப்பாளராக பிரபலம்: அதற்கு முன்பு வரை சின்னத்திரையில் தொகுத்து வழங்குவது என்றாலே மிகவும் சீரியஸாக அதை செய்து வந்தனர் தொகுப்பாளர்கள். ஆனால் திவ்யதர்ஷினி மிகவும் ஜாலியாக தொகுத்து வழங்கும் ஒரு […]
Continue Reading