தனுஷ்க்கும் அந்த நடிகைக்கும் திருமணம்.. குடும்ப சந்திப்பு நடந்தது உண்மையா?
சமீபத்தில் தான் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிர்னாள் தாக்கூர் குறித்த செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன. நடிகர் தனுஷ் சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்ற பொழுது அங்கே மிர்னாள் தாக்கூர் ஓடி வந்து அவரை வரவேற்றார். மேலும் மிர்னாள் தாக்கூரும் அவரும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டனர். அதேபோல இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதள பக்கங்களிலும் மிர்னாள் தாக்கூர் தனுஷ் மற்றும் தனுஷ் குடும்பத்தை சேர்ந்தவர்களை பின்பற்றி வருகிறார். எனவே தனுஷும் மிர்னாள் தாக்கூரும் திருமணம் செய்து […]
Continue Reading