சூர்யாவின் ஆசையில் மண்ணை போட்ட ரஜினிகாந்த்.. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா..!
நடிகர் விஜய் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலகட்டங்களில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த சமயத்தில் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரும் நடிகர் விஜயகாந்தும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இதனை தொடர்ந்து விஜயகாந்த் படத்தில் நடித்ததால் அது விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று செந்தூரபாண்டி திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர். அந்த […]
Continue Reading