கூலி படத்தில் இணையும் முக்கிய நடிகை.. வரிசையாக தமிழில் வாய்ப்பு என்னவா இருக்கும்?

வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரஜினி படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. கூலி திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனெனில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பதே பலரது ஆசையாக இருந்தது. ஒரு வழியாக அது நினைவாகும் ஒரு இடமாக கூலி திரைப்படம் இருக்கிறது. கூலி திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த […]

Continue Reading

இதுதான் என்னுடைய முதல் காதல்.. வெளிப்படையாக கூறிய நடிகை சமந்தா..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் சமந்தா முக்கியமானவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சமந்தாவிற்கு தமிழில் பெரிதாக வரவேற்புகள் என்பதே இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சமந்தா. அந்த திரைப்படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளையும் பெற துவங்கினார் சமந்தா. இந்த நிலையில்தான் நடிகர் […]

Continue Reading

சிம் பயன்பாட்டில் புது கட்டுபாடு.. எஸ்.எம்.எஸ் மற்றும் கால்களுக்கு லிமிட் செய்த அரசு..!

சிம் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரீச்சார்ச் விலைகளை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவற்றின் திட்டங்கள் அனைத்துமே ட்ராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் பயனாளர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து ட்ராய் விதிமுறைகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் துவங்கியது முதலே அதிரடி விதிமுறைகளை விதித்து வருகிறது ட்ராய். அந்த வகையில் ஜனவரியிலேயே ட்ராய் இணையம் இல்லாத கால் வசதி மட்டும் கொண்ட டாரிஃப் […]

Continue Reading

முதல் சிங்களலியே சம்பவம் செய்த சந்தானம்… டிடி நெக்ஸ் லெவல்..! முதல் சிங்கிள் வெளியானது.!

நடிகர் சந்தானம் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி திரைப்படங்கள் என்பது அவ்வளவாக பெரிதாக வருவதில்லை. அதனாலேயே இப்போதைய காலக்கட்டங்களில் சந்தானத்தின் படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அப்படியாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தில்லுக்கு துட்டு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வருகிற மற்ற […]

Continue Reading

ஒரு வழியாக முடிவுக்கு வந்த நயன்தாரா சுந்தர் சி பஞ்சாயத்து..!

நயன்தாராவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே சமீபகாலமாகவே பிரச்சனை ஒன்று இருந்து வந்ததாக பேச்சுக்கள் இருந்தன. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்பட்டார். ஆனால் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே பாலாஜி மாசாணி என்கிற இன்னொரு அம்மன் படத்தை இயக்க சென்று விட்டார். எனவே நயன்தாரா ஒரு நல்ல இயக்குனரை வைத்து காமெடி திரைப்படமாக மூக்குத்தி அம்மன் […]

Continue Reading

அதுல ஏதாவது நியாயம் இருக்கா சொல்லுங்க.. சூர்யா ஜோதிகா காதல் குறித்து சிவக்குமாரே சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு சில பிரபலங்களில் மிக முக்கியமானவர்கள் சூர்யா ஜோதிகா பிரபலங்கள். வெகு வருடங்களாகவே சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து அதற்குப் பிறகுதான் திருமணம் செய்தனர். தற்சமயம் மும்பையில் செட்டிலாகி இருக்கும் ஜோதிகா அங்கேயே தனது பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் நிறைய தடைகளை மீறிதான் திருமணம் நடந்தது. முக்கியமாக சூர்யாவின் வீட்டில் ஜோதிகாவை மருமகளாக ஏற்றுக் கொள்ளவே இல்லை சிவகுமார்.  இதற்கு அவர் அதிகம் எதிர்ப்பு […]

Continue Reading

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக… புது ரக பேய் படம்.. மர் மர் ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் வரும் பேய் படங்களிலிருந்து வித்தியாசமான ஒரு பேய் படமாக மர் மர் என்கிற பேய் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த வகையான பேய் படங்கள் தாய்லாந்து ஜப்பான் மாதிரியான நாடுகளில் அதிகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழில் பெரிதாக எடுக்கப்பட்டதே கிடையாது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் அந்த மாதிரி காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். அதாவது நிஜமாகவே கேமராவில் பேய்களை படம் பிடித்தது […]

Continue Reading

கே.எஸ் ரவிக்குமார் மீது பொறாமையா? ஓப்பனாக பதில் அளித்த இயக்குனர் விக்ரமன்.!

கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் டாப் 10 இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஆவார். இப்போது இருக்கும் இயக்குனர்களை விடவும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களான கமல் ரஜினியை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படங்களை எல்லாம் இயக்குவதற்கு முன்பு இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு தான் அவருக்கு இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இதுகுறித்து விக்ரமனிடம் கேட்கும்பொழுது […]

Continue Reading

எம்.ஜி.ஆர் கண்ணாடி போடுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. உண்மையை உடைத்த பார்த்திபன்.!

திரைத் துறையிலும் அரசியலிலும் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாளராக இருந்து வருபவர் எம்.ஜி.ஆர். இவர் இல்லாமல் தமிழ் சினிமா வரலாற்றையும் யாரும் எழுதிவிட முடியாது. தமிழக அரசியல் வரலாற்றையும் எழுதிவிட முடியாது. அப்படியாக மக்கள் மத்தியில் முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் இருந்த கால கட்டங்களில் அவர் சினிமாவை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரை இரண்டு முகங்களாக மக்கள் பார்த்துள்ளனர். ஒன்று தலையில் தொப்பி போட்டு கண்ணாடி அணிந்திருக்கும் […]

Continue Reading

அந்த பொம்மை மூஞ்சுக்கு பின்னாடி இருக்கிற ராட்சசிய பத்தி எனக்குதான் தெரியும்.. நடிகையை ஓப்பனாக கலாய்த்த ஸ்ரீ காந்த்.!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2000-களுக்கு பிறகு நிறைய புது முக நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தது. அப்படியாக வரவேற்பு பெற்றவராக நடிகர் ஸ்ரீகாந்த் இருந்தார். நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகுதான் தொடர்ந்தவருக்கு காதல் கதைக்களங்களாக அமைந்தன. அதற்குப் பிறகு விஜய் அஜித் மாதிரி ஸ்ரீகாந்தும் ஆக்ஷன் திரைப்படங்களாக நடிக்க […]

Continue Reading

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

முதல் திருமணத்திற்கு முன்பிருந்தே சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இந்த நடிகை.  இந்த நிலையில் அந்த வாரிசு நடிகர் மீது காதல் கொண்டு அவரை திருமணமும் செய்தார். ஆனால் சில வருடங்கள் கூட இவர்களது திருமண பந்தம் நீடிக்கவில்லை. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த ஸ்டார் நடிகரை பொறுத்தவரை வீட்டுக்கு வரும் பெண்கள் அடக்க ஒடுக்கமாக குடும்பம் குட்டி என்று இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஆனால் வந்த மருமகளோ திருமணத்திற்கு பிறகும் கூட நடிகர்களோடு நெருக்கமாக […]

Continue Reading
seetha parthiban

மண முறிவுக்கு பிறகு அதை செய்யலை.. என் புள்ளைங்க புரிஞ்சிக்கிட்டாங்க.. வெளிப்படையாக கூறிய நடிகர் பார்த்திபன்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் இயக்குனர் பார்த்திபன். பெரும்பாலும் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளங்களை கொண்டதாக இருக்கின்றன. இந்த நிலையில் பார்த்திபனின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்தார். பல வித எதிர்ப்புகளுக்கு நடுவேதான் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஏனெனில் சீதாவை திருமணம் செய்யும்போது அவர் பிரபலமானவராக இருக்கவில்லை. ஆனால் திருமணமாகி 12 வருடங்களிலேயே அவர்கள் இருவரும் பிறந்துவிட்டனர். பார்த்திபனுக்கு இரண்டு மகள்களும் […]

Continue Reading