பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இவ்வளவா? வாயை பிளக்க வைக்கும் வளர்ச்சி..!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் வளர வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. ஐந்து படங்களுக்கு மேல் நடித்தால்தான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஒரு திரைப்படத்தின் மூலமே அதிக பிரபலம் ஆகி விடுகின்றனர் நிறைய நடிகர்கள். அப்படியாக மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அதிகமாக பிரபலமானவர்தான் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலமாக […]

Continue Reading

தனுஷ்க்கு போட்டியா இறங்க இதுதான் காரணம்.. விளக்கம் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். மிக குறுகிய காலத்திலேயே பிரதீப் ரங்கநாதன் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக மாறி விட்டார். ஆரம்பத்தில் கோமாளி என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. லவ் டுடே திரைப்படம் அப்போதைய சமயத்தில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்து வந்தது. […]

Continue Reading

20 வருஷத்துல நிறைய பார்த்துட்டேன்… டேய் இவண்டா என கூறுகின்றனர்… மணிகண்டன் குறித்து பேசிய பிரபலம்!.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் திரைப்படம் மூலமாக நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் திரைப்படத்தில் அவருடைய தத்ரூபமான நடிப்பு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர துவங்கின. தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். குட் நைட் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. […]

Continue Reading

5 நாட்களில் விடாமுயற்சி செய்த வசூல்.. போட்ட காசை எடுத்தாச்சு..!

சமீப காலங்களாகவே தமிழ்நாட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு பெரிதாக வெற்றி படங்களே அமையவில்லை. 2024 துவங்கியப்போது லைகா தயாரிப்பில் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களாக உருவாகி வந்தன. ஆனால் பெரும் பட்ஜெட்டில் உருவானப்போதும் வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் போன வருட துவக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான லால் சலாம் அதற்கு பிறகு வெளியான இந்தியன் 2 இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வசூல் செய்யவில்லை. அதன் பிறகு […]

Continue Reading

சங்கடத்தில் சிக்கி வரும் வாணி போஜன். ரிஜெக்ட் ஆகி வரும் திரைப்படங்கள்.. அப்படி நடிக்க சொன்னா எப்படி?

சீரியல் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் வாணி போஜன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெறுவதாக இருக்கின்றன. வாணி போஜன் சின்னத்திரையில் தெய்வ மகள் என்கிற சீரியலின் மூலமாக பிரபலமடைந்தார். தெய்வமகள் சீரியல் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கினார் வாணி போஜன். பல வெப் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம்தான் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. […]

Continue Reading

நான் அப்படி சொன்னது தப்புதான்.. ரசிகர்களிடம் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட பூஜா ஹெக்தே..!

தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட ஆரம்பத்தில் தமிழில் வரவேற்பு கிடைக்காத ஒரு நடிகையாக இருந்தவர்தான் நடிகை பூஜா ஹெக்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தேவிற்கும் தமிழில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கில் நடிக்க துவங்கினார் பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவில் பூஜா […]

Continue Reading

படுத்தப்படி பசியை தூண்டும் பலூன் அக்கா.. ட்ரெண்டான பிக்ஸ்!.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளை விடவும் சமூக வலைத்தளங்கள் வழியாக பிரபலமாகும் பிரபலங்களுக்கு மார்க்கெட் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக்கொள்ள சினிமா மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டும் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோ போட்டு கூட பிரபலமாகலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்படியாக சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்தான் ஆரூரா சிங்க்ளர். ஆரம்பத்தில் படங்களுக்கு விமர்சனம் செய்து வந்த ஆரூரா சிங்க்ளர் அதற்கு பிறகு […]

Continue Reading

என்னை நானே செதுக்கியிருக்கேன்.. யாரு யாரை கல்யாணம் பண்ணுனா என்ன?. அரவிந்த்சாமி மாதிரி பேசிய சமந்தா..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.ஆரம்பத்தில் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த நான் ஈ திரைப்படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இரண்டிலும் வரவேற்பை பெற்று வந்தார் சமந்தா. ஆரம்பத்தில் சமந்தாவிற்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் உண்மையில் அவர் […]

Continue Reading

ஹீரோவுடன் எல்லை மீறிய ரச்சிதா.. மடியில் அமர வைத்து சம்பவம்.! வெளியான முழு பாடல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா. இவர் ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் மாதிரியான விஜய் டிவி சீரியல்களில்தான் நடித்து வந்தார். அந்த சீரியல்களில் நடித்தப்போதே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதனை தொடர்ந்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது இவரது புகழை இன்னமுமே அதிகரித்தது. பெரும்பாலும் பிக்பாஸ் பிரபலங்கள் அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்கதான் நினைப்பார்கள். அப்படியாக அப்போது ரச்சிதா நடித்த திரைப்படம் ஃபயர். […]

Continue Reading

அஜித்துக்கு மீண்டும் உண்டாக கார் விபத்து.. பின்னால் உள்ள காரணம் இதுதான்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அதே சமயம் தொடர்ந்து தனது கனவுகளின் மீதும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகே தொடர்ந்து கார் ரேஸ் மீது ஆர்வம் காட்ட துவங்கினார் அஜித். இப்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இன்னமும் அதிகமாக கார் ரேஸில் அவரது ஆர்வம் இருந்து வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித் […]

Continue Reading

நம்பிக்கை விடாமுயற்சி… 4 நாட்களில் விடாமுயற்சி செய்துள்ள கலெக்‌ஷன்.!

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அந்த படம் போலவே அதிக எதிர்பார்ப்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களாகவே விடாமுயற்சி திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. இயக்குனர் மகிழ் திருமேனியின் படம்தான் விடாமுயற்சி என்பதும் அதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன், தடம், தடையற காக்க, கலக தலைவன் மாதிரியான திரைப்படம் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக உள்ளன. எனவே அதே போல விடாமுயற்சியும் […]

Continue Reading

சிம்புவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி அந்த மாதிரி காட்சிகள் வைப்பதில் பிரச்சனை.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் தமிழில் மிக முக்கியமான நடிகையாக மாறியுள்ளார் சாய் பல்லவி. ஆரம்பம் முதலே அவரின் நடனம் காரணமாக சாய் பல்லவி பிரபலமானவராகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த தண்டேல் என்கிற திரைப்படத்தில் சாய் […]

Continue Reading