மதகஜ ராஜா ரிலீஸ்க்கு பிறகு ஆளே மாறியாச்சு.. இளசுகளை சொக்க வைக்கும் அஞ்சலியின் புது லுக்.!

கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பரவலாக பிரபலமடைந்தவர் நடிகை அஞ்சலி. அதற்கு முன்பே அங்காடி தெரு மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் கூட கற்றது தமிழ் திரைப்படம் அவருக்கு தனிப்பட்ட வரவேற்பை பெற்று கொடுத்தது. ஏனெனில் படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக அந்த ஆனந்தி கதாபாத்திரம் இருந்தது. அதற்கு பிறகு நடிகை அஞ்சலிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் புது நடிகைகள் […]

Continue Reading

சின்ன புள்ளைங்க தோத்துடும்.. குட்டை பாவாடையை ஏத்தி போட்டு.. ஷாக் கொடுக்கும் பூனம் பஜ்வா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் நடித்த தம்பிக்கோட்டை, தெனாவட்டு மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த பூனம் பஜ்வாவிற்கு ஒரு கட்டத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்தது. அதன் பிறகு ஆம்பள, அரண்மனை 2 மாதிரியான படங்களில் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இப்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் […]

Continue Reading

உள்ள ஒண்ணும் போடாம சிதறடித்த அம்மன் நடிகை.. ஆடிப்போன ரசிகர்கள்.!

நடிகை நிகிதா ஷர்மா வட இந்தியாவில் சின்னத்திரையில் மிக பிரபலமானவர். இவர் நடிக்கும் பெரும்பாலான சீரியல்கள் நல்ல வெற்றியை கொடுக்கும். பெரும்பாலும் இவர் சாமி சீரியல்களில் நடிக்க கூடியவர். அதில் அம்மன், காளி மாதிரியான கதாபாத்திரங்களில் இவர் நடிப்பதை பார்க்க முடியும். சீரியலில் சாமி கதாபாத்திரம் என்பதால் புடவை கட்டி அடக்க ஒடுக்கமாக இருப்பார் நிகிதா ஷர்மா. ஆனால் அதே சமயம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இவர் மிக கவர்ச்சியாக இருந்து வருவார். அப்படியாக சமீபத்தில் அவர் […]

Continue Reading

அஜித் கொடுத்த பளேர் அடி.. மண்ட பத்திரம்.. பொறுப்பில்லாம இருக்க கூடாது.!

நடிகர் அஜித் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க கூடியதாகதான் இருந்து வந்துள்ளன. இந்த நிலையில்  துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் இப்போது வரை திரைப்படங்களே வராமல் இருந்து வருகிறது. நடிகர் அஜித் தற்சமயம் ரேஸ்களில் எல்லாம் கலந்துக்கொண்டு வருகிறார். அதனாலேயே அவர் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்து […]

Continue Reading

இந்த படமாச்சும் ரவி மோகனை காப்பாத்துச்சா.. காதலிக்க நேரமில்லை முதல் நாள் வசூல் ரிப்போர்ட்.!

கடந்த சில வருடங்களாகவே நடிகர் ரவி மோகனுக்கு தொடர்ந்து சொல்லி கொள்ளும் வகையில் வெற்றி படங்கள் என எதுவும் அமையவில்லை. அவர் சமீப காலமாக நடித்த அகிலன், இறைவன், சைரன் மாதிரியான எந்த படங்களுமே அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ப்ரதர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரவி மோகன். பொதுவாக ராஜேஷ் நன்றாக காமெடி திரைப்படங்கள் எடுக்க கூடியவர்தான். அவர் இயக்கும் படங்களுமே நல்ல வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் […]

Continue Reading

இந்த மாதிரி ஆபாசமா பண்ண கூடாது.. வாலியின் பாடல் வரிகளால் கடுப்பான நடிகை..!

தமிழ் சினிமாவில் பல சமயங்களில் மோசமான பாடல் வரிகள் என்பது படங்களில் இடம் பெறுவதை பார்க்க முடியும். அந்த வகையில் கவிஞர் வாலிக்கூட நிறைய திரைப்படங்களில் இந்த மாதிரியான வரிகளை எழுதியுள்ளார். அவை அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும்போது வேறு வழியில்லை. அந்த பாடல்களுக்கு அப்படியான கருத்துக்கள் தேவைப்படுகின்றன. அதே போல எவ்வளவோ நல்ல பாடல்களுக்கு நல்ல நல்ல வரிகளையும் நான் தானே எழுதியுள்ளேன் என கூறுகிறார் வாலி. அந்த வகையில் […]

Continue Reading

12 வருசம் கழிச்சி வந்த படத்துக்கு இவ்வளவு மார்க்கெட்டா? புதிய சாதனையை படைத்த மதகஜராஜா திரைப்படம்.!

வெகு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தனிப்பட்ட வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ரீ ரிலீஸ் ஆகாமல் இருந்த படமாக மதகஜ ராஜா திரைப்படம் இருந்து வந்தது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், மனோபாலா, அஞ்சலி, வரலெட்சுமி இன்னம் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சந்தித்த சில […]

Continue Reading

ஹாலிவுட் தரத்திற்கு வெளிவரும் ஜெயிலர் 2.. வெளியான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை தனக்கென தக்க வைத்திருக்கும் முக்கிய நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். சமீப காலமாக ரஜினிகாந்த் நடித்து வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பைதான் தந்துள்ளன. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துக்கு அதிக வெற்றியை கொடுத்த படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

Continue Reading

கமல் என்னை சுவற்றில் இழுத்து பிடிச்சி அதை பண்ணுனார். ஓப்பனாக கூறிய ரம்யாகிருஷ்ணன்.

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாநாயகியாக இருந்தார். வெகு வருடங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அதாவது ரம்யா கிருஷ்ணனுக்கு நிஜமாகவே வயது ஆகிறதா? இல்லையா? என்பதுதான் அந்த சந்தேகம். இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் திடீரென படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் எண்ட்ரி ஆனார். அதுவும் சாதாரண வில்லி கதாபாத்திரம் கிடையாது. இப்போது வரை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு இணையான […]

Continue Reading

அந்த காட்சியில் நடிச்சிருக்க கூடாது.. அசிங்கமா இல்லையானு என் பொண்ணு கேட்டா.. மனம் வருந்திய சரத்குமார்..!

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். நடிகர் சரத்குமார் தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெறுவதற்கு அவரது முக பாவனைகள் முக்கிய காரணமாக இருந்தது. விஜயகாந்த் சரத்குமாருக்கு அப்போதையை காலக்கட்டத்தில் ஒரே மாதிரியான கதை அம்சத்தில் திரைப்படங்கள் அமைந்து வந்தன. சரத்குமாரும் விஜயகாந்தும் ஒரே காலக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தனர். ஆனால் சரத்குமார் ஆரம்பத்தில் வில்லனாகதான் நடித்தார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருப்பார். ஆனால் அதே சரத்குமார் […]

Continue Reading

மதகஜ ராஜாவின் வெற்றிக்கு காரணமே லோகேஷ் கனகராஜ்தான்… இந்த விஷயம் தெரியாம போச்சே..!

பொதுவாக தமிழ் சினிமாவில் பொங்கலை விட தீபாவளிக்குதான் அதிகமாக படங்கள் வெளியாகும். ஆனால் இந்த வருடம் பொங்கலுக்குதான் அதிக படங்கள் வெளியாக இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 10க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா இயக்கிய வணங்கான் போன்ற படங்களும் இடம் பெறுகின்றன. இந்த மாதிரியான பெரிய படங்களுக்கு நடுவே சின்ன படங்களும் நிறைய வெளியாகின்றன. இப்படி இருக்கும்போது திடீரென இந்த பொங்கல் ரேசில் களம் இறங்கியது மதகஜ […]

Continue Reading

ஃபேமிலி படம்னு சொல்லி அந்த மாதிரி படம் பண்ணியிருக்கார்.. ஷங்கரின் கேம் சேஞ்சரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

கோலிவுட்டில் பெரும் பட்ஜெட் இயக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிதாக வரவேற்புகள் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு அந்த வரவேற்பு என்பதே குறைந்து போனது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அதிக தோல்வியை கண்ட திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் இருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இது ஒரு […]

Continue Reading