யார்ரா இந்த பொண்ணு.. அசத்தல் லுக்கில் கலக்கும் ஸ்ரீ லீலா..!

இப்போது தென்னிந்தியா முழுவதுமே மிக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. பெரும்பாலும் ஸ்ரீ லீலா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.     அதிலும் புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடிய பிறகு அவரது மார்க்கெட் இன்னமுமே அதிகரித்தது. இந்த நிலையில் தற்சமயம் ரசிகர்களை அசத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ லீலா.

Continue Reading

மூன்று மடங்கு காசு தரேன்.. வாய்ப்பு இல்லாததால் விஜய் பட நடிகை எடுத்த முடிவு..!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் கூட சில நடிகைகள் மிக பிரபலமாக இருப்பதுண்டு. அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளை பொறுத்தே அவர்களுக்கான வரவேற்பு என்பதும் அதிகரிக்கிறது. சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவர்கள் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்கான அடையாளம் என்பது சினிமாவில் கிடைப்பதில்லை. அந்த வகையில் நடிகை ரெபா மோனிகா தமிழ் சினிமாவில் முக்கியமானவர். இவர் 2016 முதலே சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் இவர் […]

Continue Reading

அது தெரியுற மாதிரிதான் சாமி சிலையே இருக்கு.. சர்ச்சையை கிளப்பிய வி.ஜே பார்வதி..!

ஒரு நபர் பிரபலமாவதற்கு எத்தனையோ விஷயங்கள் உதவி வருகின்றன. இப்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில் பல விஷயங்களை பின்பற்றி ஒருவர் பிரபலமாக முடிகிறது. அப்படியாக வி.ஜே வாக இருந்து பிரபலமடைந்தவர்தான் பார்வதி. பார்வதியை பொறுத்தவரை பொதுமக்களிடம் சென்று சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்பதை இவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த மாதிரியான கேள்வியெல்லாம் ஒரு பெண் கேட்குமா? என பலரும் நினைக்கும் வகையில் இருக்கும் பார்வதியின் கேள்விகள். அப்படியாக பார்வதி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய துவங்கினார். நிறைய யூ ட்யூப் […]

Continue Reading

என் உடம்ப பத்தி அந்த மாதிரி.. ரசிகர்களால் கடுப்பான விஜய் டிவி பிரபலங்கள்..!

விஜய் டிவி நிறைய பேரை சினிமாவில் பிரபலமானவர்களாக மாற்றி உள்ளது. முன்பெல்லாம் சின்னத்திரையில் நடிப்பவர்கள் அவ்வளவு எளிதாக சினிமாவில் பிரபலமடைந்துவிட முடியாது. பல வருடங்களாக சீரியலில் நடித்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் உண்டு. இந்த நிலை மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சி பிரபலங்களுக்கு சினிமாவில் வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. விஜய் டிவியில் நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் நடிக்க சென்றார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் சினிமாவிற்கு சென்றார். அவர் இப்போது சினிமாவில் தவிர்க்க […]

Continue Reading
vijayakanth ramcharan

அந்த விஜயகாந்த் படத்தின் காபியா? கேம் சேஞ்சர் திரைப்படத்தில் வந்த பிரச்சனை..!

சினிமாவில் திரைப்படங்களை காபி அடித்து படம் எடுப்பது என்பது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. நிறைய தமிழ் இயக்குனர்கள் கதையை திருடியோ அல்லது காட்சியை திருடியோ திரைப்படம் இயக்குவதை பார்க்க முடிகிறது. இயக்குனர் அட்லீ கூட அந்த மாதிரியான பிரச்சனையால்தான் தமிழ் சினிமாவை விட்டு நீங்க வேண்டி இருந்தது. பெரும்பாலும் அட்லீ ஹாலிவுட்டில் வரக்கூடிய திரைப்படங்களில் காட்சிகளை அப்படியே காபி அடித்து தன்னுடைய படத்தில் பயன்படுத்துவார். அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு […]

Continue Reading

அந்த மாதிரி நடிக்கிறதுக்கு நான்தான் ஆளா? கடுப்பான கார்த்தி பட நடிகர்..!

சில நடிகர்களுக்கு ஏதாவது ஒரு சில திரைப்படங்களே அதிக வரவேற்பை உருவாக்கி தந்துவிடும். அப்படியாக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் கலையரசன். கலையரசனை பொறுத்தவரை மெட்ராஸ் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மெட்ராஸ் படத்தில் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இந்த கதாபாத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரமாகும். சொல்ல போனால் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என கலையரசனை கூறலாம். அதற்கு பிறகு பலருமே அவரை மெட்ராஸ் அன்பு என்றுதான் கூறி வந்தனர். […]

Continue Reading

மோசமான கார் விபத்துக்கு இதுதான் காரணம்.. விபத்தில் அஜித் சிக்க இதுதான் காரணம்..!

கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித் சினிமாவின் மீது பெரிதாக ஆரவம் இல்லாமல் இருந்து வருகிறார் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் தொய்வு தெரிந்தது. இந்த நிலையில் பைக்கிலேயே உலகை சுற்ற போகிறேன் என்று கிளம்பினார் அஜித். அதனை தொடர்ந்து  சில நாட்கள் திரைப்படங்களில் எல்லாம் நடிக்காமல் இருந்தார் அஜித். இனி அஜித் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றே அப்போது பலரும் நினைத்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு […]

Continue Reading

ஊத்துக்குளி வெண்ணை கணக்கா.. யார்ரா இந்த புள்ள… உற்று பார்க்க வைத்த ஜீவா பட நடிகை..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஹனி ரோஸ். தமிழில் ஜீவா நடித்த சிங்கம்புலி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஹனி ரோஸ் நடித்திருந்தார்.   பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த ஹனி ரோஸின் புகைப்படங்கள் இப்போது வரவேற்பை பெற்று வருகின்றன.  

Continue Reading

இனிமே அந்த கேள்வி கேட்டால் அவ்வளவுதான்.. பத்திரிக்கையாளரிடம் சீறிய ரஜினிகாந்த்.!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்கிற அளவில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களிலேயே சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வந்த பிறகும் கூட தொடர்ந்து ரஜினிக்கான மார்க்கெட் என்பது குறையவே இல்லை. இப்போதும் தமிழ் சினிமாவில் டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்கள் என லிஸ்ட் எடுத்தால் அதில் ரஜினியின் படங்கள் இரண்டு இருக்கின்றன. இந்த நிலையில் […]

Continue Reading

எல்லா எடத்துலையும் என் பின் தொடர்ந்து வந்து.. ஜீவா நடிகை மீது ஆசைக்கொண்ட சில்வண்டு ரசிகர்.. கடுப்பான நடிகை.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஹனி ரோஸ். இவர் பாலகிருஷ்ணா மாதிரியான தெலுங்கில் உள்ள முண்ணனி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். அதே போல மலையாளம், தமிழ் என மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் திரைப்படங்களில் இவருக்கு வழங்கப்படும் கதாபாத்திரம் கவர்ச்சியான கதாபாத்திரமாகவே இருக்கும். எனவே கவர்ச்சி நடிகையாக இவர் மிகவும் பிரபலமானவர் என கூறலாம். இந்த நிலையில் தொடர்ந்து ஒரு நபர் இவருக்கு தொல்லை கொடுத்து வந்தது குறித்து தற்சமயம் […]

Continue Reading

ஷங்கர் மகளா இது? ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் டைட் லுக்..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவராக நடிகை அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படமாகும். இதற்கு முன்பு நடித்திராத அளவிற்கு மிக […]

Continue Reading

யூஸ் பண்ணுன ஆ#றையை என்கிட்ட கொடுத்து.. மோசமாக நடந்துக்கொண்ட தெலுங்கு நடிகர்.. ரகசியத்தை உடைத்த நடிகை ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் நடிகைகள் ஒரு பக்கம் என்றால் சர்ச்சை மூலமாக பிரபலமடையும் நடிகைகள் மற்றொரு பக்கம் என்கிற நிலை இருக்கிறது. நடிகை நயன்தாரா கூட சமீபத்தில் தனுஷ் குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். அவர் நடித்த ஆவணப்படமான நயன் தாரா பிகைண்ட் த ஃபேரிடேல்ஸ் படத்தை பிரபலப்படுத்தவே நயன்தாரா அப்படி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதே மாதிரி அவ்வப்போது சர்ச்சைகள் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீ […]

Continue Reading