குடும்பமும் விட்டுட்டாங்க.. சாகு.ற நிலைக்கு போயிட்டு வந்தேன்.. பழைய வாழ்க்கையை பகிர்ந்த பாலா..!
தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாதான். இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளங்களில் மிக மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர். துணை நடிகைகளை மோசமாக நடத்துபவர் என்றெல்லாம் அவரை குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் அதே சமயம் சின்ன சின்ன நடிகர்களை வைத்து கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வைக்கும் திறனை பாலா கொண்டிருக்கிறார். ஆர்யா விஷால் மாதிரியான நடிகர்கள் கூட அவன் இவன் மாதிரியான திரைப்படத்தில் […]
Continue Reading